Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

வெங்கட் பிரபு கையில் என்ன வைத்திருக்கிறார் தெரிகிறதா.? அண்ணன்,தம்பி செய்ற வேலையா இது..? கண்டபடி திட்டும் ரசிகர்கள்

A
எழுதியவர்Ajju24 ஆகஸ்ட், 2018 அன்று 02:45 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு முக்கிய இயக்குனராக இருந்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கம் படங்களில் அவரது தம்பி நடிகர் பிரேம்ஜி அமரனை காணாமல் இருப்பது மிகவும் அபூர்வம் தான். சமீபத்தில் வெங்கட் பிரபு ட்விட்டரில் பதிவிட்டு வீடியோ பதிவு ஒன்று ரசிகர்களின் விமரசனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Jd is thicker than blood !!! ? @vp_offl pic.twitter.com/MS6km5QVbU

— PREMGI (@Premgiamaren) August 23, 2018
சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் 'தர்மதுரை' படத்தில் ரஜினி மற்றும் பிரபுவிற்கு இடையை வரும் காட்சியை போன்று இருவரும் நடித்துள்ளார். அதில் வெங்கட் பிரபு கையில் மதுபான பாட்டிலை தனது தம்பி பிரேம்ஜிக்கு அளிகின்றார்.

Dai Twitter la poda maaten nu soneeye ?? https://t.co/e3Nf1dmeee

— venkat prabhu (@vp_offl) August 23, 2018

pic.twitter.com/spFx34K0dQ

— Hades (@Russetlane) August 23, 2018

Indha jenmathula u ll not get married?

— Satish (@sat_toto) August 23, 2018

சரக்குக்கு (மது பாட்டிலுக்கு) இலவச விளம்பரமா ???

பொதுவெளி விளம்பராம் தேவையா நடிகர்களுக்கு பொதுநலம் கொஞ்சமாவது வேண்டாமா???? — பழைய இரும்பு கடை (@avavinoth) August 24, 2018

அண்ணனும் தம்பியும் இதே பொழப்பா இருக்கிறீங்க enjoy the life ????????

— ?K. P. Thirumalai? (@KPThirumalai1) August 24, 2018
இந்த பதிவினை கண்ட பிரேம்ஜி 'டேய் ட்விட்டர்ல போட மாட்டேன்னு சொன்னாயே' என்று ரீ- ட்வீட் செய்துள்ளார். இந்த பதிவினை கண்ட ரசிகர்கள், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜியை குடிகார சகோதரர்கள் என்றும், இலவசமாக மது விளம்பரம் செய்கின்றீர்களா ? என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தலைப்புகள்
#பிரேம்ஜி அமரன்#வெங்கட் பிரபு#venkat prabhu#premji
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement