கார்த்திக்கின் அடுத்த படமான கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார். மேலும், மெர்சல் வில்லன் எஸ்.ஜே சூர்யாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் ப்ரியா.
இந்த படத்தினை ஒருநாள் கூத்து படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேஷ் இயக்குகிறார். இதனால் ப்ரியாவின் ரசிகர்கள் இந்த படங்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்
"மெர்சல்" பட நடிகருடன் ஜோடி சேரப்போகிறார் ப்ரியா பவானி ஷங்கர் ! யார் தெரியுமா ?
கார்த்திக்கின் அடுத்த படமான கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார். மேலும், மெர்சல் வில்லன் எஸ்.ஜே சூர்யாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் ப்ரியா.
இந்த படத்தினை ஒருநாள் கூத்து படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேஷ் இயக்குகிறார். இதனால் ப்ரியாவின் ரசிகர்கள் இந்த படங்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.




