Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.12.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

38 ஆண்டுகள் கழித்து தன்னை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்த பாக்கியராஜை சந்தித்த நடிகை. அட, இவங்க தானா அது.

S
எழுதியவர்Siva25 டிசம்பர், 2022 அன்று 06:21 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

38 ஆண்டுகள் கழித்து பாக்கியராஜை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார் தாவணி கனவுகள் குழந்தை நட்சத்திரம். நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் பல வெற்றி படங்கள் வந்துள்ளது. அவரது வெற்றிப்பட வருசையில் 1984 இல் வெளியான தாவனிக்கணவுகள் என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.4 தங்கைகளை கொண்ட ஒரு அண்ணன் அவர்களை எப்படி வாழ்க்கையில் கரைசேர்கிறார் என்ற கதையாக அந்த படத்தை அமைத்திருந்தார் பாக்யராஜ்.

38 ஆண்டுகள் கழித்து தன்னை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்த பாக்கியராஜை சந்தித்த நடிகை. அட, இவங்க தானா அது.

இந்த படத்தில் தான் பாக்யராஜின் உதவியாளராக இருந்த நடிகர் பார்த்திபனும் போஸ்ட் மாஸ்டராக நடித்திருப்பார்.இந்த படத்தில் கடைசி தங்கையாக ஒரு சிறுமி நடித்திருப்பார். இவர் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் நல்லா காமெடியாக அமைந்தது.அந்த சிறுமி வேறு யாரும் இல்லை பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-யின் அக்கா ப்ரியதர்ஷினி தான். தமிழில் இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

இவர் இதய கோயில்' மற்றும் மலையாளத்தில் 'சுப யாத்ரா' ஆகிய மூன்று படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழில் ரகுமானின் 'கல்கி' என்ற படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார் ப்ரியதர்ஷினி.அதன் பிறகு 'ஜித்தன்' ரமேஷின் 'புலி வருது', பரத்தின் 'காளிதாஸ்' ஆகிய இரண்டு தமிழ் படங்களிலும் நடித்தார். இதில் 'காளிதாஸ்' படத்தினை அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கியிருந்தார்.

38 ஆண்டுகள் கழித்து தன்னை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்த பாக்கியராஜை சந்தித்த நடிகை. அட, இவங்க தானா அது.

இந்த படத்தில் ப்ரியதர்ஷினி மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. திரைப்படங்கள் மட்டுமின்றி 'அக்னிப் பரீட்சை, எத்தனை மனிதர்கள், விழுதுகள், கனவுகள் இலவசம், கோலங்கள், வசந்தம், மை டியர் பூதம், ரேகா IPS, தமிழ் கடவுள் முருகன்' என பல டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார் ப்ரியதர்ஷினி.தற்போது, 'ஹாட் & கூல் மீடியா' என்ற யூ-டியூப் சேனலில் தொடர்ந்து திரைப்படங்களை விமர்சனம் செய்து வருகிறார் ப்ரியதர்ஷினி.

38 ஆண்டுகள் கழித்து தன்னை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்த பாக்கியராஜை சந்தித்த நடிகை. அட, இவங்க தானா அது.

தொடர்ந்து நடித்து வந்த பிரியதர்ஷினி, ரமணா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் இருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார் பிரியதர்ஷினி. தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சின்னத்திரை பக்கம் வந்துள்ளார். சிங்கப் பெண்ணே என்ற புதிய சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்த இவர் எதிர் நீச்சல் தொடரிலும் நடித்து வருகிறார்.

தலைப்புகள்
#priyadharshini#தாவணி கனவுகள்#bhagyaraj#டிடி அக்கா பிரியதர்ஷினி#பாக்கியராஜ்
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement