Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
P1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.07.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஷாருக்கானை திருமணம் செய்ய நோ சொன்ன பிரியங்கா சோப்ரா, உலக அழகி போட்டியில் நடந்த சம்பவம்- வைரல் வீடியோ இதோ

எழுதியவர்Rajkumar18 ஜூலை, 2024 அன்று 12:22 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிடம், மிஸ் இந்தியா போட்டியின் போது ஷாருகான் கேட்ட கேள்விதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுடில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டும் இல்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார். இவர் மாடலாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் பல விளம்பரங்களில் நடித்து வந்தார். பிறகு 2000 ஆம் ஆண்டில் மிஸ் இந்தியா அழகி போட்டியில் பங்கு பெற்று, முதல் ரன்னர் அப் கிரீடத்தையும், அதை தொடர்ந்து மிஸ் வேர்ல்ட் கிரீடத்தையும் வென்றார் பிரியங்கா சோப்ரா.

ஷாருக்கானை திருமணம் செய்ய நோ சொன்ன பிரியங்கா சோப்ரா, உலக அழகி போட்டியில் நடந்த சம்பவம்- வைரல் வீடியோ இதோ

மேலும் அழகிப் போட்டிகளில், போட்டியாளர்களிடம் கடினமான கேள்விகள் கேட்கப்படும் என்பது நாம் அறிந்தவையே. அந்த கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளிப்பது முக்கியமானதாகவும் போட்டிகளில் கருதப்படும். அந்த வகையில் தான் பங்கு பெற்ற இரண்டு போட்டிகளிலுமே தன்னுடைய திறமையான பதிலால் நடுவர்களை அசர வைத்தவர் பிரியங்கா சோப்ரா. அந்த வகையில் மிஸ் இந்தியா அழகி போட்டியின் போது நடுவர்களில் ஒருவராக இடம்பெற்றவர் பாலிவுட் பாட்ஷா நடிகர் ஷாருக்கான் ஆகும்.
அந்த வகையில் போட்டியாளரான பிரியங்கா சோப்ராவிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பு ஷாருகானுக்கு கிடைத்தது.

ஷாருக்கானின் கேள்வி:

அப்போது அவர் பிரியங்காவிடம், ' நானும் உங்களை மாதிரி தான் பதட்டமாக இருக்கிறேன். நீங்கள் திருமணம் செய்து கொண்டால் பின்வரும் ஆப்ஷன்களில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள்? என்று கேட்டு ஆப்ஷன்களையும் சொன்னார். அசார் பாய் போன்ற ஒரு விளையாட்டு வீரரையா? - அவர் உங்களை உலகம் முழுவதும் அழைத்துச் சென்று, உங்களையும் உங்கள் நாட்டையும் பெருமைப்படுத்துவார்.

View this post on Instagram

A post shared by The90sIndia🤩 (@the90sindia)

ஷாருக்கான் கொடுத்த ஆப்ஷன்ஸ்:

அதனைத் தொடர்ந்து ஷாருக்கான், ஸ்வரோவ்ஸ்கி போன்ற உச்சரிக்க கடினமான பெயரைக் கொண்ட ஒரு கலைநயம் கொண்ட தொழிலதிபரையா? - அவர் உங்களை நகைகள் மற்றும் நேர்த்தியான நெக்லஸ் களால் அலங்கரிப்பார். அல்லது என்னைப் போல் ஒரு பாலிவுட் நடிகரையா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், அவர் இது ஒரு கற்பனை திருமணம் குறித்த சிக்கலான கேள்வி என்றாலும், அதற்கு பதில் அளிப்பதை தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை என்றார் ஷாருக்கான்.

திருமணம் குறித்த கேள்வி:

பின் நீங்கள் பதில் அளிப்பதற்கு முன்பு நான் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். உங்களின் பதில் எதுவாக இருந்தாலும் அது உங்களின் மதிப்பெண்களை பாதிக்காது என்றும், உங்களின் பதிலால் அசார் வாய் மற்றும் ஸ்வரோவ்ஸ்கி கவலைப்பட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்' என்று குதர்க்கமாக நீண்ட கேள்வியை பிரியங்காவிடம் முன் வைத்தார் ஷாருக். இந்த கேள்விக்கு மிகவும் நிதானமாகவும் புத்திசாலித்தனமாகவும் பிரியங்கா சோப்ரா பதிலளித்துள்ளார்.

ஷாருக்கானை திருமணம் செய்ய நோ சொன்ன பிரியங்கா சோப்ரா, உலக அழகி போட்டியில் நடந்த சம்பவம்- வைரல் வீடியோ இதோ

பிரியங்கா சோப்ராவின் பதில்:

பதிலில், ' இந்த மூன்று பேரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் இந்திய விளையாட்டு வீரரை தான் தேர்வு செய்வேன். ஏனென்றால், அவர் வீடு திரும்பும்போது இந்தியாவைப் போலவே நானும் அவரை நினைத்து பெருமைப்படுகிறேன் என சொல்லி ஆதரவாக இருப்பேன். அவரைப் பார்த்து உன்னால் முடிந்ததை சிறப்பாக செய், நீ நிச்சயம் வலிமை வாய்ந்தவன் என சொல்வேன். என் நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய வலிமையான என்னுடைய கணவனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுவேன். மிக்க நன்றி' என பதில் அளித்திருந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#priyanka chopra at miss india pageant#ஷாருகான்#பிரியங்கா சோப்ரா#priyanka chopra#Shah Rukh Khan
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement