Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.02.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அதிமுக கட்சியில் இருந்தும் பெருந்தன்மையாக அனிதா குப்புசாமி மகளின் திருமணத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின்- வைரலாகும் வீடியோ.

எழுதியவர்subhashini25 பிப்ரவரி, 2022 அன்று 07:25 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இந்திய நாட்டுப்புற பாடகர் மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகராக வலம் வருபவர்கள் புஷ்பவனம் குப்புசாமி- அனிதா. இருவரும் தன்னுடைய நாட்டுப்புற இசையின் மூலம் ஒட்டு மொத்த நாட்டுப்புற மக்களின் மனதையும் கவர்ந்தவர்கள். அதுமட்டும் இல்லாமல் புஸ்பவனம் குப்புசாமி தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்று உள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும், கச்சேரிகளிலும் ஒன்றாக பாடினர்கள். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அதிமுக கட்சியில் இருந்தும் பெருந்தன்மையாக அனிதா குப்புசாமி மகளின் திருமணத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின்- வைரலாகும் வீடியோ.

குப்புசாமி - அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள், வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். மேலும், இவர்கள் இருவரும் தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இவர்கள் கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்களையும் வழங்கி இருக்கிறார்கள். மேலும், அனிதா அவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து உள்ளார்.

புஷ்பவனம் குப்புசாமி – அனிதா பற்றிய தகவல்:

அதில் அவர் மாடித்தோட்டம், பூஜை அறை, சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதனால் இவரை சோசியல் மீடியாவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். மேலும், இவர்களுக்கு பல்லவி, மேகா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். அதில் மூத்த மகளின் பெயர் பல்லவி. இவர் பல் மருத்துவராக பணி புரிகிறார். இரண்டாவது மகள் மேகா. பல்லவிக்கும் , ஐடி நிபுணரான கௌதம் ராஜேந்திர பிரசாத்துக்கும் கடந்த ஆண்டு இறுதியில் நிச்சயதார்த்தம் நடந்தது.

https://www.youtube.com/watch?v=D60bfxbSxl8

புஷ்பவனம் குப்புசாமி – அனிதா மகளின் திருமணம்:

அந்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலானது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் புஷ்பவனம் குப்புசாமி – அனிதாவின் மூத்த புதல்வியும், மருத்துவருமான பல்லவிக்கு கெளதம் என்பவருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் திருமணம் சென்னையில் உள்ள பிரபல லீலா பேலஸில் கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. இந்த பேலஸில் தான் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் விழாக்கள் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மணமக்களை வாழ்த்திய முதல்வர்:

மேலும், சில தினங்களுக்கு முன்பு நடந்த தன் மகளின் திருமணத்தை அனிதா தன்னுடைய யூடியூப் சேனல் பகிர்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. அனிதா குப்புசாமி கடந்த 2013 இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அந்த நேரத்தில் அவர் ஜெயா டிவியில் சமையல் கலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=MG-u6Xj9FaM&t=8536s

வைரலாகும் அனிதா மகளின் திருமணம் புகைப்படம்:

பிறகு ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு 2018ல் அனிதா அக்கட்சியில் இருந்து விலகினார். ஆனாலும், ஸ்டாலின் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் அனிதா குப்புசாமி மகளின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்தியது பெரிய விஷயம் என்று சோஷியல் மீடியாவில் பேசப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அனிதா தன்னுடைய மகளின் திருமணம் நிகழ்வுகளை தன்னுடைய யூடியூப் சேனலில் நேரலையாக பதிவிட்டார். இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை பார்த்து உள்ளனர். இதை பார்த்த பலரும் இந்த இளம் ஜோடிகளுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றன.

தலைப்புகள்
#மு க ஸ்டாலின்#pushpavanam kuppusamy-anitha#அனிதா மகள் திருமணம்#புஷ்பவனம் குப்புசாமி- அனிதா#Pushpavanam Kuppusamy Daughter#Pushpavanam Kuppusamy
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement