Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.05.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விஜய்யை துணைக்கு அழைத்த குஷ்பு..! ஏன் தெரியுமா..? காரணம் இதோ..!

A
எழுதியவர்Ajju14 மே, 2018 அன்று 04:06 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக விளங்கி வந்த குஷ்பு பல முறை சர்ச்சையான கருத்துக்களை கூறி பிரச்சனையில் சிக்கி கொண்ட கதை ஏராளமாக இருக்கிறது. அதனால் தான் தனது பாதுகாப்பிற்காக காங்கிரஸ் கட்சியில் கூட இணைந்தார் என்று பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில் தனக்கு வந்த சர்ச்சையில் நடிகர் விஜயின் பெயரை குறிப்பிட்டு மேலும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை குஷ்பு. Actress-Kushboo சமீப ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்து வரும் குஷ்பு, அடிக்கடி பா.ஜா.கா தரப்பினரிடம் இருந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் எந்த பதிவை போட்டாலும் பா.ஜா.கா தரப்பினர் சிலர் அவரின் மதத்தை குறிப்பிட்டே கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். சில நாட்களுக்கு முன்னர் குஷ்பு இஸ்லாமியர் என்று அவரது உண்மையான பெயர் "நக்கத் கான்" என்று தெரிவித்திருந்தனர். இதனால் குஷ்புவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு சுந்தர் என்ற பெயரை" குஷ்பு பா.ஜா.காவிற்காக நக்கத் கான்" என்று மாற்றிக்கொண்டார். இதையடுத்து அவருக்கு மீண்டும் மீண்டும் அவரது மதத்தை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டே இருந்தது. இதனால் கோவமடைந்த குஷ்பு சில நாட்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். vijay actor அதில் "நான் ஒரு இஸ்லாமியர், விஜய் ஒரு கிறித்துவர், தற்போது தான் பா.ஜா.கா வின் பக்தால்ஸ் நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா ஒரு கிறித்துவர் என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த முட்டாள்கள் எப்போது நாம் அனைவரும் இந்தியர்கள் என்று உணர போகிறார்கள் " என்று ட்வீட் செய்துள்ளார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் " உங்களின் காங்கிரஸ் அரசியலை எங்கள் நடிகர் விஜயின் மீது திணிக்காதீர்ககள் " என்று குஷ்புவை விமர்சித்து வருகின்றனர்.
தலைப்புகள்
#குஸ்பு#விஜய்#kushboo#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement