Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2023.12.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

குழந்தை பிறந்த பின்னும் நாயகியாக கலக்கியவர் - ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது?

M
எழுதியவர்Manikandan18 டிசம்பர், 2023 அன்று 09:10 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த எத்தனையோ நடிகைகள் என்ன ஆனார்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அந்த வகையில் 80ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ரதியை அவ்வளவு எளிதில் 80ஸ் ரசிகர்கள் மறந்து இருக்கமாட்டார்கள். இளம் வயதில் சினிமாவில் நுழைந்த சினிமா நடிகைகள் மிகவும் சொற்பமே. அந்த வரிசையில் தனது 16 வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாணவர் நடிகை ரதி. 1960 ஆம் ஆண்டு உத்ரபிரதேசத்தில் பிறந்தார்.

குழந்தை பிறந்த பின்னும் நாயகியாக கலக்கியவர் - ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது?

மேலும், தனது 10 வயதிலேயே மாடலிங்கில் ஈடுபட்டார். சென்னையில் உள்ள "காட் ஷெப்பர்டு கான்வென்ட்" என்ற பள்ளியில் படித்த இவர், தனது பள்ளியில் நடந்த அணைத்து பள்ளி நாடகங்களிலும் நடித்துள்ளார்.பின்னர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் இருந்த இவருக்கும் முதல் படத்திலேயே பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் 1979 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

குவிந்த படவாய்ப்புகள் :அந்த படம் நல்ல வரவேற்பை பெற இவருக்கு அடுத்த படத்திலேயே ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாரதி ராஜா படத்தை தொடர்ந்து சுதாகர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான நிறம் மாறாத பூக்கள் படத்தில் நடித்து இருந்தார். 90 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த ராதாவின் தங்கை என்று பலரும் கருதினர் . இருப்பினும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி , கமல் ,விஜயகாந்த் ,என்று பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.

rati-agnihotri

கழுகு படத்திற்கு பின் :

மேலும், இந்தி, தெலுகு, கன்னடம் என்று பிற மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. ஒரு கட்டத்தில் இந்தியில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்ததால் தமிழ் படங்களை ஓத்துவிட்டார். பின்னர் இந்தியிலும் ஒரு ரவுண்டு வந்தார். கழுகு திரைப்படதிற்கு பின்னர் இவர் நாயகியாக எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. ஆனால், இந்தியில் அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.

குழந்தை பிறந்த பின்னும் நாயகியாக கலக்கியவர் - ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது?

இறுதியாக நடித்த பிரசாந்த் படம் :

தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் , இவர் இதுவரை தமிழ் , தெலுங்கு , ஹிந்தி என மொத்தம் 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 1980 களில் தனது சினிமா பயணத்தை தொடங்கினாலும் 2016 ஆம் ஆண்டுடன் நடிப்பதை நிறுத்திவிட்டார். அதே போல தமிழில் இறுதியாக பிரசாந்த் நடிப்பில் வெளியான மஜ்னு படத்தில் தான் நடித்து இருந்தார். அதன் பின்னர் தமிழிலும் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

குழந்தை பிறந்த பின்னும் நாயகியாக கலக்கியவர் - ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது?

ரதியின் குடும்ப வாழ்க்கை :

இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு அணில் விர்வானி என்ற பிஸ்நெஸ் மேனை திருமணம் செய்துகொண்டார். அதாவது சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த காலத்திலேயே திருமணம் செய்துகொண்டார். திருமணமான அடுத்த ஆண்டே இருக்கு ஒரு மகனும் பிறந்தார். அதன் பின்னரும் இவர் நடித்து வந்தார். மேலும், 2015 ஆம் கணவரை விவாகரத்து செய்தார். இவரது மகன் தற்போது தொலைக்காட்சி நடிகராக இருந்து வருகிறார்.
தலைப்புகள்
#ரதி அக்னிஹோத்ரி#Rati Agnihotri
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement