Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.01.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'மதனா' என்று டைட்டில் கூட ரஜினி வெச்சிட்டார். கே எஸ் ரவிகுமார் சொன்ன சூப்பர் தகவல்.

எழுதியவர்Rajkumar20 ஜனவரி, 2020 அன்று 11:11 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ். ரவிக்குமார். இவர் திரைப்பட இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவருடைய பெரும்பாலான படங்கள் வணிக ரீதியாக வெற்றி அடைந்து உள்ளது. இவர் எப்போதும் தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் முதலில் இயக்குனர் விக்ரமன் இடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதற்கு பிறகு தான் புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானர். அதனை தொடர்ந்து நாட்டாமை, நட்புக்காக, அவ்வை சண்முகி, படையப்பா, வரலாறு, தசாவதாரம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். அதோடு இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் படங்களாக தான் அமைந்து உள்ளது.

Related image

இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு தமிழில் வந்த திரைப்படம் "வரலாறு". ஆரம்பத்தில் இந்த படத்திற்கு காட்பாதர் என்ற தலைப்பினை வைத்து பின்னர் வரலாறு என்று மாற்றம் செய்து வெளியிட்டார்கள். இந்த படம் வெளி வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. இந்த படத்தில் அஜித் குமர், அசின், கணிகா சுப்ரமணியம், ரமேஷ் கண்ணா, சுமன் ஷெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். தல அஜித் அவர்கள் இந்த படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் முதன் முதலாக நடிப்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இது குறித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

இதையும் பாருங்க : வளர்ந்து வரும் தென்னிந்திய நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த ஸ்ரீதேவியின் மகள் ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் இயக்குவதாக இருந்த திரைப்படம் தான் வரலாறு. இந்த படத்தின் கதையை ஏற்கனவே கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் ரஜினியிடம் கூறி உள்ளார். அதற்கு ரஜினியும் கதை பிடித்துப் போய் நடிக்க ஒப்புக் கொண்டாராம். அந்த படத்திற்கான டைட்டில் கூட தேர்வு செய்து இருந்தார்கள். அதன் பின்னர் கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் ஜக்குபாய் படத்தின் பணிகளில் தீவிரமாக இருந்ததால் அந்த படம் நின்று விட்டது. அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் சந்திரமுகி படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது தான் வரலாறு படத்தின் கதையை அஜித்திடம் கேஎஸ் ரவிக்குமார் கூறினார்.

https://www.youtube.com/watch?v=Vtd9VYrevTA&t=15s

அஜித்துக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் இந்த கதை பிடித்து விட்டால் உடனடியாக வரலாறு படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டார்கள் என்று கூறினார். பின் ரஜினிகாந்த் அவர்கள் கே.எஸ். ரவிக்குமாரை சந்தித்து வரலாறு படத்தில் நான் நடிப்பதாக கூறி இருந்தீர்கள், ஏன் எனக்கு இந்த படத்தை தரவில்லை என்று கேட்டதாக கூறியிருந்தார். உண்மையிலேயே அந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் தான் நடித்து இருக்க வேண்டிய படம் என்றும் கேஎஸ் ரவிக்குமார் பேட்டியில் கூறி உள்ளார்.

தலைப்புகள்
#K S Ravikumar#வரலாறு#varalaru#கே எஸ் ரவிகும்மர்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement