Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ரஜினியை அசிங்கப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) நிர்வாகம் !

A
எழுதியவர்Ajju9 ஏப்ரல், 2018 அன்று 10:02 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழகம் முழுவதும் காவேரி மேலாண்மை அமைக்க கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.இதற்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தமிழ் சினிமா சங்கமும் ஆதரவு தெரிவித்து நேற்றைய முன்தினம் மௌன போராட்டம் ஒன்றை நடத்தினர். csk மேலும் கடந்த சனிக்கிழமை ஐ. பி. எல் தொடங்கியவுடன் மக்கள் அனைவரும் இந்த பிரச்னையை சற்று மறந்து விட கூடாது என்பதற்காக பல்வேறு தரப்பினரும் ஐ. பி. எல் லை புரக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.இதையும் தாண்டி ஐ. பி. எல் லிற்கு செல்ல விரும்புவோர் விவசயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதாகைகளை எடுத்துச் செல்லுமாறு வேண்டுகோளை விடுத்தனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவேரி மேளாண்மைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் இன் உறுதுணையை நாடினார்.தற்போது தமிழக அணியை அடையாளப்படுத்தி ஆடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவசாயிகளின் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வீரர்கள் அனைவரும் ஆடுகலங்களில் விளையாடடும் போது கருப்பு பட்டை ஒன்றை தங்களது ஆடைகளில் அணிந்து விளையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். dhoni இதனால் தமிழகத்தில் நடக்கும் விவசாயிகளின் பிரச்சனை நாடுமுழுவதும் தெரிய வாய்ப்பிருக்கு என்று கருதினார். ஆனால் இதற்கு சற்றும் செவி சாய்க்காத சி.எஸ் ல்.கே அணி கடந்த சனிக்கிழமை விளையாடிய போது எந்த வித கருப்பு பட்டையையும் அணிந்திருக்கவில்லை.மேலும் அந்த அணியின் நிர்வாகமும் ‘எந்த ஒரு வீரரும் கருப்பு பட்டயையும் அணிய மாட்டார்கள்’ என ரஜினியின் வேண்டுகோளை துட்சபடுத்தியுள்ளது.இதனால் நாளை நடைபெறும் ஆட்டத்திலும் சென்னை அணி காவிரி வேளாண்மை ஆதரவாக கருப்பு பட்டை நியமாட்டார்கள் என்பது உறுதியாகிறது.
தலைப்புகள்
#csk#ரஜினி#சென்னை சூப்பர் கிங்ஸ்#chennai super kings#Rajini
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement