Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.12.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அவருக்கு கொரோனா வந்தத 5 நாளா சொல்லவே இல்ல, நான் வேற அவர் கூட Closeஆ நடிச்சிட்டு இருந்தேன் - ரஜினி கொடுத்த ஷாக்.

எழுதியவர்Rajkumar23 டிசம்பர், 2021 அன்று 09:19 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியான முதல் நாளே கோடிக்கணக்கில் வசூலைக் குவித்தது. இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், அண்ணன்-தங்கை பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது.

Annaatthe tamil | Sun NXT

தங்க சங்கிலியை பரிசளித்த ரஜினி :

வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வெற்றி பெற்றாலும் ரீதியாக இந்த படம் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது இருப்பினும் இந்த படம் வெளியாகி 50 நாட்களை கடந்து இருக்கும் நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களை நடிகர் ரஜினி நேரில் அழைத்து தங்க சங்கிலியை பரிசாக வழங்கி இருந்தார். இந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பின்போது நடந்த ஒரு அதிர்ச்சியான தகவலை ரஜினி மகள் துவங்கியிருக்கும் 'Hoote' செயலியில் ஆடியோவாக பேசியிருக்கிறார் ரஜினி.

கொரோனா தொற்றை மறைத்த Assistant :

அந்த ஆடியோவில் பேசியுள்ள அவர் 'அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பின்போது கீர்த்தி சுரேஷின் உதவியாளர் ஒருவருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் ஆனால், அதனை அவர் ஐந்து நாட்கள் படப்பிடிப்பில் யாருக்குமே சொல்லவில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும், ஐந்து நாட்களுக்கு பிறகு அவருக்கு தொற்று இருப்பது படக்குழுவிற்கு தெரிய வந்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம்.

அவருக்கு கொரோனா வந்தத 5 நாளா சொல்லவே இல்ல, நான் வேற அவர் கூட Closeஆ நடிச்சிட்டு இருந்தேன் - ரஜினி கொடுத்த ஷாக்.

ஏனென்றால் கீர்த்தி சுரேஷுடன் நான் இந்த படத்தில் மிக அருகில் நின்று நடித்துக் கொண்டிருந்தேன். இதனால் படக்குழு இருக்கும் பயம் ஏற்பட்டு விட்டது. இதனால் உடனடியாக படக்குழுவினர்கள் அனைவருக்குமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் என்னைப் பரிசோதித்து எனக்கு கொரோனா இல்லை என்பதை கூறினார்கள். இருந்தும் என்னுடைய நுரையீரல் போன்றவற்றை சோதித்து பார்க்க வேண்டும் என்று கூறினார்கள்.

3 மாதங்கள் ஓய்வெடுத்த ரஜினி :

இதனால் மூன்று மாதங்கள் நான் சூட்டிங்கிற்கு செல்லவில்லை. பின்னர் மூன்று மாதங்கள் கழித்து படப்பிடிப்பிற்கு சென்றபோது கிளைமாக்ஸ் காட்சியை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். அப்போது தொடர்ந்து ஏழு நாட்கள் 700, 800 பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அனைவருக்குமேகொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சாட்டின் போது மட்டும்தான் மாஸ்க் இல்லாமல் இருக்கவேண்டும் சாட் முடிந்த உடனே அனைவரும் மாஸ்க்கை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது.

https://www.youtube.com/watch?v=z5HnubaoDdo

கிளைமாக்ஸ் படமாக்கப்பட்ட விதம் :

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எடுக்கும் போது நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் கீழே நடந்து கொண்டிருப்பார்கள். நான் மாடிக்கு மேல் நின்று கொண்டு இருப்பேன். இந்த காட்சியை சிறுத்தை சிவா கொரோனா பயத்தால் இப்படி வைக்கவில்லை இதை இரண்டு வருடங்களுக்கு முன்பே யோசித்து வைத்துவிட்டார். இது எல்லாம் ஆண்டவனின் செயல்தான் பின்னர் ஒரு வழியாக இந்த படத்தை முடித்துவிட்டு வெற்றிகரமாக தீபாவளி பண்டிகைக்கு இந்த படம் வெளியானது என்று ரஜினி பேசியுள்ளார்.

தலைப்புகள்
#Rajinikanth#அண்ணாத்த#ரஜினிகாந்த்#Annaatthe#Rajinikanth Annaatthe
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement