Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1amabu
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.07.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

காலில் விழ சென்ற ரஜினி, தடுத்து நிறுத்தி அமிதாப் பச்சன் செய்த செயல் - இதோ வீடியோ

எழுதியவர்Rajkumar15 ஜூலை, 2024 அன்று 08:59 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

அம்பானி வீட்டு திருமணத்தில் அமிதாப்பச்சன் காலில் வேகமாக ரஜினிகாந்த் விழுந்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் ஆனந்த் அம்பானி திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. உலக அளவில் மிக பிரபலமான பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு தான் திருமணம் கொண்டாட்டங்கள் நடைபெற்று இருக்கிறது.

காலில் விழ சென்ற ரஜினி, தடுத்து நிறுத்தி அமிதாப் பச்சன் செய்த செயல் - இதோ வீடியோ

தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள், ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை தான் ஆனந்த் அம்பானி திருமணம் செய்து இருக்கிறார். கடந்த ஆண்டு இவர்களுடைய நிச்சயதார்த்த பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. திருமணத்திற்கு முந்தையாக நடைபெற இருக்கும் விழாக்கள் எல்லாம் கோலாகலமாக நடந்திருக்கிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் தான் திருமண விழா தொடங்கியது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான உணவுகள், கலை நிகழ்ச்சி என கோலாகலமாக நடைபெற்றது.

அம்பானி வீட்டு திருமணம்:

உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள். அதேபோல் இந்த திருமணத்தில் இந்தியாவின் மிக பெரிய தொழிலதிபர்கள், திரையுல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச பிரபலங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், கடந்த வெள்ளிக்கிழமை ராதிகா- ஆனந்த் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

காலில் விழ சென்ற ரஜினி, தடுத்து நிறுத்தி அமிதாப் பச்சன் செய்த செயல் - இதோ வீடியோ

திருமணம் குறித்த தகவல் :

அம்பானி வீட்டு திருமணத்தில் மாப்பிள்ளை தோழர்களாக கலந்து கொண்ட பிரபலங்களுக்கு 2 கோடி மதிப்பிலான 'ஓடோமா பிகே வாட்சை' ஆனந்த் அம்பானி பரிசாக வழங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 5000 கோடி வரை திருமண செலவு ஆனதாக கூறப்படுகிறது. நடந்த முடிந்த அம்பானி வீட்டு திருமண விழாவில் பல பிரபலங்கள் தங்களுடைய குடும்பத்துடன் சேர்ந்து வந்து இருந்தார்கள். அந்த வகையில் பிரம்மாண்டமாக நடந்த திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தன் குடும்பத்துடன் பங்கு பெற்றார்.

https://www.youtube.com/shorts/13qyGD7kRa0

காலில் விழுந்த ரஜினி:

திருமணத்தில் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த், இளைய மகள் சௌந்தர்யா, மருமகன், பேரனுடன் கலந்து கொண்டார். இந்த திருமணத்தில் ரஜினிகாந்த் மணமகன் ஆனந்த் அம்பானியுடன் சேர்ந்து உற்சாகத்தில் நடனமாடி இருக்கிறார். அந்த வீடியோவும் வைரலாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் அமிதாப்பச்சனின் காலில் ரஜினிகாந்த் விழுந்திருக்கும் வீடியோ தான் தற்போது உலா வருகிறது. அதாவது, திருமணத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் பச்சனை பார்த்த உடன் அவருடைய காலில் விழுந்து வணங்க முயற்சித்திருக்கிறார் ரஜினி.

காலில் விழ சென்ற ரஜினி, தடுத்து நிறுத்தி அமிதாப் பச்சன் செய்த செயல் - இதோ வீடியோ

ரஜினி-அமிதாப் கூட்டணி:

உடனே அமிதாப் அதை தடுத்து ரஜினிகாந்தை கட்டி அணைத்து கொண்டார். பின் இருவரும் கைகுலுக்கிக் கொண்டு சிறிது நேரம் பேசி இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோவை பார்த்து பலரும் ரஜினியை பாராட்டி வருகிறார்கள். காரணம், ரஜினி புகழின் உச்சிக்கு சென்றாலும், வயதானாலும் தனக்கு முன்னோடியாக இருப்பவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு ஒரு தனி குணம் தேவை என்று கூறி வருகிறார்கள். இந்த இரண்டு சூப்பர் ஸ்டார்களுமே கடைசியாக இணைந்து நடித்த படம் 'ஹம்'. 32 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவருமே ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'வேட்டையயன்' படத்தில் நடித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தலைப்புகள்
#அமிதாப் பச்சன்#ரஜினிகாந்த்#actor rajini#Amitabh Bacchan
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement