Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ரஜினியின் பேட்ட படத்தில் சிம்ரனின் கெட்டப் இதுவா..! சிம்ரன் வெளியிட்ட புகைப்படம்..!

A
எழுதியவர்Ajju16 செப்டம்பர், 2018 அன்று 06:25 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவின் 90ஸ் கால கட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் நடிகை சிம்ரன். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சிம்ரன் ரஜினியுடன் நடிக்க மட்டும் இதுவரை வாய்ப்பு அமையாமல் இருந்தது. இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பின்னர் நடிகை சிம்ரன் முதன் முறையாக ரஜினியுடன் "பேட்ட "படத்தில் நடித்து வருகிறார். rajini-petta இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தில் திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா போன்ற பல்வேறு நடிகர் பட்டாளம் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகை சிம்ரன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது வேறு ஏதாவது முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறாரா என்ற எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. தற்போது "பேட்ட" படத்தின் படப்பிடிப்புகள் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் நடிப்பட்டது வருகிறது. மேலும், இந்த படத்தில் ரஜினியின் கெட்டப் என்ன என்பது சமீபத்தில் வந்த புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. ஆனால், மற்ற நடிகர்களுக்கு என்ன கதாபாத்திரம் என்ன என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகை சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு "பேட்ட" என்று குறிப்பிட்டுள்ளார்.

Petta pic.twitter.com/1qMIgEpb1e

— Simran (@SimranbaggaOffc) September 16, 2018
இதனை கண்ட ரசிகர்கள் ஒருவேளை "பேட்ட" படத்தில் நடிகை சிம்ரனுக்கு இது தான் கெட்டப்பா என்று முணுமுணுத்து வருகின்றனர். ஆனால், இந்த புகைப்படத்தை பார்க்கும் போது நடிகை சிம்ரன் வழக்கம் போல பதிவிடும் ஒரு சாதாரண புகைப்படத்தை போன்று தான் உள்ளது. இருப்பினும் எதற்காக இந்த புகைப்படத்தில் "பேட்ட" என்று பதிவிட்டுள்ளார் என்று ட்விட்டர் வாசிகள் குழம்பி வருகின்றனர்.
தலைப்புகள்
#Simran#Rajinikanth#சிம்ரன்#ரஜினிகாந்த்#பேட்ட#Petta
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement