ஒரு கட்டத்தில் நடனமாடிய கையோடு, ராக்கி சவந்த்தை தலை கீழாக தூக்கிய மல்லியுத்த வீராங்கனை, அவரை மேடையில் பலமாக வீசினார். இதனால் ராக்கி சவாந்த்தின் முதுகெலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது.தற்போது நடிகை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சினிமாReading time · 1 min
மல்லியுத்த வீராங்கனையிடம் சவால் விட்டு எலும்பை முறித்துக்கொண்ட பிரபல இந்தி நடிகை..!
ஒரு கட்டத்தில் நடனமாடிய கையோடு, ராக்கி சவந்த்தை தலை கீழாக தூக்கிய மல்லியுத்த வீராங்கனை, அவரை மேடையில் பலமாக வீசினார். இதனால் ராக்கி சவாந்த்தின் முதுகெலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது.தற்போது நடிகை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.




