Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.10.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

உலகின் 5வது விலையுயர்ந்த வைர மோதிரத்தை தமன்னாவிற்கு பரிசளித்த பிரபலம்.! விலை எவ்வளவு தெரியுமா ?

எழுதியவர்Rajkumar9 அக்டோபர், 2019 அன்று 01:05 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களில் சூப்பர் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். சினிமா துறைக்கு 2005ம் ஆண்டு 'சே ரோசன் செகரா' என்ற இந்தி படத்தின் மூலம்தான் அறிமுகமானார். தமிழில் 'கேடி' படம் மூலம் அறிமுகமானார். மேலும், இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தமன்னா அவர்கள் தற்போது திரைஉலகிற்கு வெளிவந்து கலக்கி கொண்டிருக்கும் சிரஞ்சீவியின் "சைரா நரசிம்ம ரெட்டி" படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அதாவது சிரஞ்சீவியின் காதலியாகவும், சுதந்திரப் போராட்டத்திற்காக போராடும் இந்திய வீராங்கனையாக நடித்துள்ளார்.

https://twitter.com/tamannaahspeaks/status/1180061873971941377

இந்த படத்தில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, தமன்னா, நயன்தாரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.அது மட்டும் இல்லைங்க இந்த படத்தில் நயன்தாராவை விட கதாபாத்திரத்தில் தமன்னாதான் மாஸ் காட்டுகிறார் என்று கருத்துக்களை கூறி வருகின்றனர் ரசிகர்கள்.பாகுபலி படத்திற்கு பிறகு தமன்னாவிற்கு இந்த அளவு ஹிட்டு கொடுத்துள்ளது இந்த படம். தமன்னா வரலாற்றுக் கதைகளில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் என்று ஒருபக்கம் கூறி வருகிறார்கள் ரசிகர்கள். மேலும், வரலாற்றுக் கதைகளில் அழகாகவும்,கனகச்சிதமாகவும் நடிக்கிறார் என்றும் கூறுகின்றனர். அந்த அளவிற்கு அவருடைய நடிப்பும், அழகும் உள்ளது.இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராம் சரண்.

மேலும்,ராம் சரண் மனைவி உபஸனா அவர்கள் ஒரு பெரிய வைர மோதிரத்தை தமன்னாவிற்கு பரிசாக கொடுத்துள்ளார். இந்த வைர மோதிரம் உலகத்தில் உள்ள மிகப்பெரிய மோதிரங்களில் இதுவும் ஒன்று ஆகும்.அது மட்டும் இல்லைங்க உலகத்திலேயே ஐந்தாவது பெரிய வைர மோதிரமும் என்று கூறுகிறார்கள். இந்த வைர மோதிரத்தின் விலை இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என தகவல்கள் வெளியானது. அதற்கு சான்றாக சில புகைப் படங்களை இணையங்களில் வெளியிட்டு வருகின்றனர் ரசிகர்கள். தற்போது உள்ள வைரங்களின் விலை நிலவரத்தின் படி 0.25 கேரட் கேரட் வைரத்தின் விலை 16,250 ரூபாய். ஒரு கிராம் வைரத்தின் விலை என்று பார்த்தால் 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகும்.அப்ப தமன்னா கையில் இருக்கும் வைர மோதிரத்தின் விலை எவ்வளவு கிராம் இருக்கும் என ரசிகர்கள் என கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இது ஏறத்தாள 312.24 கேரட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மோதிரத்தின் விலை சுமார் 2 கோடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

width: 640px; height: 320px;

https://twitter.com/upasanakonidela/status/1179808130424684545

இந்த வைர மோதிரத்தை கையில் போட்டாலே பாதி கையை மறைத்துக் கொள்ளும் அளவிற்கு அழகானதாக உள்ளது என்றும் கூறுகின்றனர். மேலும், இந்த வைரம் ஜொலிஜொலிப்பாகவும், அதனுடைய வடிவம் கண்களை கவர வைக்கும் வகையில் உள்ளது என கூறுகிறார்கள்.இன்னும் சொல்லப்போனா தமன்னாவுடன் தந்தை ஒரு வைரவியாபாரி ஆவார். இவர்கள் சிந்தி வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் இவருடைய பூர்விகம் ஒரு மகாராஷ்டிர மாநிலம் என்றும் தெரியவருகிறது. அப்ப தமன்னா பாக்காத வைரமா!இது என்றும் கூறுகின்றனர் ரசிகர்கள். மேலும், இந்தப் படத்தை தொடர்ந்து தமன்னா அவர்கள் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக உள்ளார் என்றும் தெரியவந்தது

தலைப்புகள்
#ராம் சரண் மனைவி#Ramcharan Wife#சைரா நரசிம்ம ரெட்டி#தமன்னா
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement