Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.01.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'இது இந்துக்களின் உணர்வை அவமதிக்கும் செயல் ' - பல எதிர்புகளுக்கு பின்னரும் புகைபடத்தை நீக்காத ராம்சரணின் மனைவி.

எழுதியவர்Rajkumar29 ஜனவரி, 2022 அன்று 01:52 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பொதுவாகவே நடிகர்கள் பேசும் சின்ன விஷயங்கள் கூட இணையத்தில் பெரிய பேசும் பொருளாக மாறி வருகிறது. எதார்த்தமாக, தற்செயலாக நடந்த விஷயத்தைக் கூட பரபரப்பான சர்ச்சை விஷயமாக நெட்டிசன்கள் மாற்றி விடுகிறார்கள். அந்த வகையில் நடிகர் ராம்சரண் மனைவி உபஸ்னா பதிவிட்ட டீவ்ட் சோஷியல் மீடியாவில் பயங்கரமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானர். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.

'இது இந்துக்களின் உணர்வை அவமதிக்கும் செயல் ' - பல எதிர்புகளுக்கு பின்னரும் புகைபடத்தை நீக்காத ராம்சரணின் மனைவி.

மேலும், இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார். ராம் சரண் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். அதேபோல் இவருடைய நடிப்பில் வந்த மாவீரன், ரங்கஸ்தலம் போன்ற படங்கள் எல்லாம் பல மொழிகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது நடிகர் ராம் சரண் அவர்கள் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள RRR என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

ராம்சரண் திரை பயணம்:

இந்த படத்தில் ராம் சரணுடன் பிரபலமான நடிகர் ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடித்து வருகிறார். இரண்டு மாஸ் ஹீரோக்கள் இணைந்து இந்த படத்தில் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படம் வெளியாகும் முன்பே பல கோடிகள் வியாபாரம் ஆகி உள்ளது என்று டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க,

'இது இந்துக்களின் உணர்வை அவமதிக்கும் செயல் ' - பல எதிர்புகளுக்கு பின்னரும் புகைபடத்தை நீக்காத ராம்சரணின் மனைவி.

ராம்சரண் - உபாசனா திருமணம்:

நடிகர் ராம்சரண் அவர்கள் 2011ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். இவர் அடிக்கடி தன் குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களையும், சமூகம் குறித்த கருத்துகளையும் பதிவிட்டு வருவார். இந்நிலையில் குடியரசு தினத்தில் வாழ்த்து சொல்ல உபசனா ட்விட்டரில் போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

'இது இந்துக்களின் உணர்வை அவமதிக்கும் செயல் ' - பல எதிர்புகளுக்கு பின்னரும் புகைபடத்தை நீக்காத ராம்சரணின் மனைவி.

உபாசனா பதிவிட்ட டீவ்ட்:

தற்போது அந்த டீவ்ட் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பலரும் சோசியல் மீடியாவில் வாழ்த்து போட்டு இருந்தார்கள். அந்த வகையில் ராம்சரண் மனைவி உபாசனா காமினேனி டுவிட்டரில் போட்டோ ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், கன்னியாகுமரி சுசீந்திரம் கோவில் கோபுரத்தில் பலரும் அமர்ந்திருப்பது போல போட்டோஷாப் செய்யப்பட்டிருந்தது. பின் அதில் அவர் "Let’s engage in building a progressive, more tolerant nation together through active involvement and inclusion without barriers. BTW see if u can spot RC and Me in this image" என்று குறிப்பிட்டிருந்தார்.

'இது இந்துக்களின் உணர்வை அவமதிக்கும் செயல் ' - பல எதிர்புகளுக்கு பின்னரும் புகைபடத்தை நீக்காத ராம்சரணின் மனைவி.

உபாசனா பதிவிட்ட டீவ்ட்டை விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

இதை பார்த்த நெட்டிசன்கள் போட்டோவில் எங்கே ராம்சரண் மற்றும் அவர் மனைவி உபாசனா என லென்ஸ் வைத்து பார்த்து உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த போட்டோவில் பலரும் காலில் ஷூ, செருப்புடன் இருப்பது பற்றி குறிப்பிட்டு உபாசனாவை மோசமாக திட்டி இருக்கின்றனர். மேலும், இது இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளது. இப்படி உபாசனா போட்ட டீவ்ட்க்கு பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், ஒரே ஒரு போட்டோ போட்டதற்கு ராம்சரன் மனைவியை நெட்டிசன்கள் பயங்கரமாக வறுத்தெடுத்து வருகின்றனர். இதற்கு ராம்சரன் மற்றும் உபசனா தரப்பில் என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தலைப்புகள்
#ராம் சரண்#ராம் சரண் மனைவி#Ramcharan#Ramcharan Wife
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement