Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

smoking ரூமின் ரகசியம்.! இதுக்குதான் எல்லாரும் அங்க போறாங்க.! ரம்யா அதிர்ச்சி பேட்டி

A
எழுதியவர்Ajju26 ஜூலை, 2018 அன்று 06:45 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மமதி மற்றும் அனந்த் வைத்யநாதனுக்கு பிறகு வெளியேற்றபட்ட நித்யா மற்றும் ரம்யாவின் எலிமினேஷன் மக்கள் ஏற்றுகொள்ளவில்லை. அதிலும் சென்று வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஐஸ்வர்யா தான் வெளியேற்றபடுவார் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் ரம்யா வெளியேற்றபட்டது குறித்து பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர். NSK-Ramya-Bigg-Boss-House பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் ரம்யா பல ஊடகங்களுக்கு பேட்டியளித்த வருகிறார். அதில் பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து வரும் ரம்யா, சமீபித்தல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஸ்மோக்கிங் அறை குறித்த ரகசியத்தை போட்டுடைத்துள்ளார். பல்வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ள பிக் பாஸ் வீட்டில் குளியலறையிளும் ஸ்மோக்கிங் ரூம் எனப்படும் புகைபிடிக்கும் அறையில் மட்டும் தான் காமரா கிடையாது என்று நினைத்து வருகிறோம்.ஆனால்,ஸ்மோக்கிங் ரூம் வழியாக பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே இருக்கும் நபர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்று ரம்யா தெரிவித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரம்யா'அந்த ரூமிலும்(ஸ்மோக்கிங் ரூம்) கேமிரா இருக்கிறது. மேலும் அந்த ரூமிற்கு வெளியே அதாவது பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே உள்ளவர்களால் கூட எங்களை பார்க்க முடியும். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு திரை மட்டுமே உள்ளது. அந்த திரை சில நேரங்களில் காற்றில் கொஞ்சம் விலகும் போது அந்த வழியாக செல்வோரை, நாங்கள் பார்த்து கலாய்ததும் உண்டு' என்று கூறியுள்ளார். Ramya பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்கிறார்கள் என்று தான் நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், போட்டியாளர்கள் வெளியுலகை தொடர்புகொள்ள எவ்வளவு எளிதான வழி இருக்கிறது என்பது ரம்யா கூறியதிலிருந்து புலப்படிக்கிறது. மேலும்,ஸ்மோக்கிங் ரூம் புகைபிடிக்க செல்லும் நபர்கள் யார் என்பதை எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டுவது இல்லை.அப்படி இருக்க அந்த அறையில் கேமரா எதற்கு என்ற சந்தேகம் எழுகிறது.ஒருவேளை அதனை காண்பித்தாள் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு சர்ச்சைகள் எழும் என்பதில் மட்டும் சந்தேகமில்லை.
தலைப்புகள்
#ramya#பிக் பாஸ்#ரம்யா#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement