Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

குடி பழக்கம் ரத்தத்தில் ஊறியுள்ளது.! குடிக்க ஆரம்பித்தால் நிறுத்த மாட்டேன்! பிரபல நடிகர் ஓபன் டாக்

A
எழுதியவர்Ajju14 ஜூலை, 2018 அன்று 10:16 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் இளம் நடிகர்களில் முன்னணி நடிகராக இருந்து வருபவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான "சஞ்சு" படம் 14 நாட்களில் 300 கோடி ருபாய் வசூல் படைத்தது சாதனை செய்துள்ளது. பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான இவர் தனத்துக்கு குடிப்பழக்கம் அதிகம் இருப்பதாக கூறி ஷாக் கொடுத்துள்ளார். ranber kapoor நடிகர் ரன்பீர் கபூர், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழக்கை வரலாற்று படமான "சஞ்சு" என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சஞ்சய் தத் நிஜ வாழ்வில் குடிப்பழக்கத்திற்கும் , போதை பொருளுக்கும் அடிமையாகி இருப்பதை போல சில காட்சிகள் காண்பிக்க பட்டிருந்தன.ஆனால், இந்த படத்தில் சஞ்சய் தத்தாக நடித்த ரன்பீர் கபூரும் தானும் நிஜ வாழ்வில் நிறைய குடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரன்பீர் கபூர் "நான் குடிக்கு அடிமை கிடையாது.அனால், நான் அதிகம் குடிப்பேன் என்பது உண்மை. குடிப்பழக்கம் எனது ரத்தத்திலேயே ஊறியுள்ளது. என்னுடைய குடும்பத்தை பற்றி உங்களுக்கே தெரியும். எனது குடும்பத்தில் அனைவருமே குடிப்பார்கள். அதனால், குடிப்பழக்கம் எனது பரம்பரையிலே உள்ளது" ranber kapoor பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர், இந்தி சினிமாவில் கபூர் என்ற பிரபல வம்சாவழி குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தாத்தா பிரிதிவி ராஜ் கபூர் ஒரு பழம் பெரும் இந்தி நடிகர் ஆவார். அவரை தொடர்ந்து ராஜ் கபூர், சஷி கபூர், கரீனா கபூர் என்று பல கபூர் குடும்பத்தை சேர்ந்த நபர்கள் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்புகள்
#Ranbir Kapoor#ரன்பீர் கபூர்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement