Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Ma11
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2026.04.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

கிராமத்து மண்வாசனை பின்னணியில் வெளிவர இருக்கும் தாய்மாமன் - யார்? யார் இருக்காங்கன்னு பாருங்க

எழுதியவர்subhashini15 ஏப்ரல், 2026 அன்று 12:56 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவிக்கு வருகிறார் ‘தாய்மாமன்’ அண்ணன், தங்கைப் பாசத்தைப் பிழியப் பிழியத் தரவிருக்கும் புதிய தொடர், ‘தாய்மாமன்’ விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. ’கிழக்குச் சீமையிலே’ போன்ற உணர்வுகளை அள்ளி வீசுகின்ற படங்களைப் பார்க்காத ஜென் ஸீக்களுக்கும், அதைப் பார்த்தும் மறக்க முடியாத 90ஸ் கிட்ஸ்களுக்கும் அசத்தலான ஒரு காவியமாக மலரப் போகிறது, ‘தாய்மாமன்.’

கிராமத்து மண்வாசனை பின்னணியில் வெளிவர இருக்கும் தாய்மாமன் - யார்? யார் இருக்காங்கன்னு பாருங்க

இந்தத் தொடரின் ப்ரோமோவே பெரிய தாக்கத்தைத் தந்துவிட்டது. இதில் மாமன் சீர் கொண்டு வரும் காட்சி பார்ப்பவர்களை சென்டிமெண்டில் ஆழ்த்திவிட்டது. இந்தப் புதிய தொடரின் நாயகனாக, நாகராஜ் நடிக்கிறார். நாயகியாக ஷாலினி மிளிர்கிறார். நாயகனின் தாயாக சீமா நாயரும், தந்தையாக ரஞ்சித்தும் நடித்திருக்கிறார்கள். நாயகியின் தாயாக தேவிப்ரியாவும், தந்தையாக ராஜ் கபூரும் நடித்திருக்கிறார்கள்.

தாய்மாமன் சீரியல்:

பெரிய நட்சத்திரப் பட்டாளம், ‘தாய்மாமன்’ தொடரை தவறவிட முடியாத ஒரு அம்சமாக மாற்றுகிறது. பாசம், கடமை, முரண்பாடு, முறுக்கல், உணர்வு, உள்ளம் என்று அனைத்து அம்சங்களையும் சேர்த்துத் தரும், ‘தாய்மாமன்’ தொடர் விஜய் டிவியின் தொடர் வரிசையில் முக்கியத்துவம் பெறுகிறது.

கிராமத்து மண்வாசனை பின்னணியில் வெளிவர இருக்கும் தாய்மாமன் - யார்? யார் இருக்காங்கன்னு பாருங்க

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இந்தத் தொடரை பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஸ்டார் விஜய் சேனலுடன் பல ஆண்டுகளாக இணைந்து பணிபுரிந்திருக்கிறது. பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ பல தரமான நிகழ்ச்சிகளை விஜய் டிவிக்காகத் தயாரித்து வழங்கியிருக்கிறது.ஒரு காலத்தில் மிகவும் புகழ் பெற்ற ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியை புத்தம் புதிய வடிவில் அளித்து விஜய் டிவிக்கு புகழ் சேர்த்தது பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ.

கிராமத்து மண்வாசனை பின்னணியில் வெளிவர இருக்கும் தாய்மாமன் - யார்? யார் இருக்காங்கன்னு பாருங்க

சீரியல் விவரம்:

ஸ்டார் விஜய் சேனலின் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலை பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோதான் தயாரித்து வழங்கியது. திரைப்படத் துறையிலும் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ கால் பதித்திருக்கிறது. நடிகர் யோகி பாபு நடித்த ‘கிணத்தக் காணோம்’ படத்தை இந்த நிறுவனம்தான் தயாரித்தது ’தாய்மாமன்’ தொடர் குடும்பத்தின் அனைத்துத் தரப்பினரின் ஆதரவைப் பெறும் என்பது நிச்சயம். குடும்பத்தினருக்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறிவிட்டது.

தலைப்புகள்
#Ranjith#Thai Maaman#தாய் மாமன்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement