Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

15 நிமிடம் ஐ.பி.எல் தொடக்க விழாவில் நடம் ஆட ரூ.5 கோடி கேட்ட பிரபல நடிகர் ! புகைப்படம் உள்ளே

A
எழுதியவர்Ajju28 மார்ச், 2018 அன்று 03:11 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
நடிகர் நடிகைகள் சினிமாவில் நடிப்பதை விட விளம்பரங்களில் தான் அதிகம் சம்பாதிக்கின்றனர். அதனால் தான் எந்த நடிகர் நடிகைகளும் விளம்பரங்களில் மாறி மாறி நடித்துவருகின்றனர்.ஆனால் பாலிவுட் நடிகர் ரம்பீர் சிங் ஒரு நடனமாடுவதற்கு இவ்ளோ கோடி சம்பளம் வாங்கினாரா என்று தெரிந்தால் அதிர்ந்து போய்விடுவார்கள்.நடிகர் ரன்வீர் சிங் பாஜிரோவ் மஸ்தானி, ராம் லிலா, பத்மாவதி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ஹிந்தியில் டாப் இடத்திற்கு சென்றுவிட்டார். ranveer-singh தற்போது தன்னுடன் நடித்த தீபிகா படுகோனை காதலித்து வரும் ரன்வீர் சிங் விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்களும் வந்த வண்ணமுள்ளது.இந்நிலையில் அடுத்த மாதம் ஐ பி எல் சீஸன் ஆரம்பிக்கயுள்ளதால் அதற்கான பல்வேறு விளம்பரங்களை ஐ பி எல் அமைப்பு செய்துவருகிறது.மேலும் ஐ பி எல் ஆரம்ப நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களை அழைத்துள்ளது ஐ பி எல் அமைப்பு. இந்த ஆரம்ப விழா நிகழ்ச்சியில் ஒரு 15 நிமிடம் நடனமாட நடிகர் ரன்வீர் சிங் கை அழைத்துள்ள ஐபிஎல் அவருக்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக தந்துள்ளது.பத்மாவதி படத்திற்கு 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ரன்வீர் சிங்.தற்போது 15 நிமிட பாடலுக்கு நடனமாட 5 கோடி ரூபாய் சம்பளமாய் பெற்றுள்ளதை வைத்து பார்க்கும் போது ஐபிஎல் எவ்வளவு பெரிய வியாபாரம் என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது
தலைப்புகள்
#ரன்வீர் சிங்#Ranveer Singh
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement