Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
சந்திரமுகி நிஜ மாளிகை, மர்மமான பல மரணங்கள் - 100 ஆண்டுகளாக ஒளிந்திருக்கும் மர்மம் என்ன ?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.10.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சந்திரமுகி நிஜ மாளிகை, மர்மமான பல மரணங்கள் - 100 ஆண்டுகளாக ஒளிந்திருக்கும் மர்மம் என்ன ?

A
எழுதியவர்Ajju2 அக்டோபர், 2023 அன்று 11:27 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். தற்போது ராகவா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சந்திரமுகி 2. கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினி, ஜோதிகா, பிரபு நடிப்பில் சந்திரமுகி படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனை அடுத்து தற்போது இந்த படத்தினுடைய இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி வாசு இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் கங்கனா ரனாவத் வடிவேலு, ராதிகா, மகிமா, லட்சுமி மேனன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

சந்திரமுகி நிஜ மாளிகை, மர்மமான பல மரணங்கள் - 100 ஆண்டுகளாக ஒளிந்திருக்கும் மர்மம் என்ன ?

இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி இருக்கிறது. சந்திரமுகி 2 படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருகின்றது . லைகா ராகவா லாரான்ஸ் வேட்டையன் ரோலில் நடித்திருக்கிறார். படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா நடிப்பு பட்டையை கிளப்பி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் படத்திற்கு மற்றொரு பக்கபலமாக கீரவாணியின் இசை அமைந்திருக்கிறது.

சந்திரமுகி 2:

அதோடு படத்தை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் எனும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சந்திரமுகி படத்தின் மாளிகையை குறித்து பலரும் அறிந்திராத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இந்த உண்மையான சந்திரமுகி கதையை ஆலப்புழா மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து மது முட்டோம் என்பவர் எழுதியிருக்கிறார். ஆழப்புழையில் முட்டோம் என்ற இடத்தில் அலுமூட்டில் மேடா என்ற மாளிகை இருக்கிறது. இந்த அலுமூட்டில் மாளிகையில் வசித்தவர்கள் ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த நிலவுடமையாளர்கள்.

சந்திரமுகி நிஜ மாளிகை, மர்மமான பல மரணங்கள் - 100 ஆண்டுகளாக ஒளிந்திருக்கும் மர்மம் என்ன ?

மாளிகை கதை:

இந்தக் குடும்பத்தினருக்கு திருவிதாங்கூர் மகாராஜா 'சன்னார்' என்ற பட்டத்தைக் கொடுத்திருந்தார். அதோடு கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் கார் வைத்திருந்த சிலரில் இந்த குடும்பமும் ஒன்று. அதில் கொச்சுகுஞ்சு சன்னார் என்பவர் குடும்ப தலைவராக இருந்தார். ஒரு நாள் கொச்சுகுஞ்சு சன்னாரும் அங்கு வேலை செய்த பணிப்பெண்ணும் கொடூரமாக கொல்லப்பட்டுஇருந்தார்கள். அதற்கு காரணம், கேரள முறைப்படி சொத்துகள் எல்லாம் பெண்வழியில் செல்ல வேண்டும். ஆக சொத்துகளை ஒருவர் தன் மருமக்களுக்கு எழுதிவைக்க வேண்டும்.

போலீஸ் விசாரணை:

ஆனால், இந்த கொச்சுகுஞ்சு சன்னார் சொத்துகளை தன் குழந்தைகளுக்கு எழுதி வைத்து விட்டார். இதனால் இதில் கோபமடைந்த பெண் வழிப் பேரன் ஒருவர் அவரைக் கொன்றுவிட்டார். அந்த கொலையை பணிப்பெண் பார்த்து விட்டதால் அவளையும் கொண்று விட்டதாக கூறப்படுகிறது. பிறகு நடந்த விசாரணையில் கொச்சுகுஞ்சு சன்னாரின் அக்காள் பேரனான ஸ்ரீதரன் சன்னார் தான் அந்த கொலையை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

சந்திரமுகி நிஜ மாளிகை, மர்மமான பல மரணங்கள் - 100 ஆண்டுகளாக ஒளிந்திருக்கும் மர்மம் என்ன ?

படம் உருவான விதம்:

அதன் பிறகு அந்த மாளிகையிலிருந்து எல்லோருமே வெளிவந்து விட்டார்கள். இந்த மூட்டோம் ஊரைச் சேர்ந்தவர் தான் மது மூட்டோம். இந்த கொலைகளை பின்னணியாக வைத்து அவர் உருவாக்கிய கதை தான் 'மணிச்சித்திரத்தாழு' படத்தின் கதை. அதன் ரிமேக் தான் சந்திரமுகி. அதோடு அந்த படத்தின் தெற்கு பகுதி என்று மூடப்பட்டிருக்கும் வரை அலுமூட்டில் மாளிகையில் கொலை நடந்த அரையின் மாதிரி அமைக்கப்பட்டது. ஆனால், மீதமுள்ள அனைத்துக் கதைகளும் கற்பனையானவை.

தலைப்புகள்
#chandramukhi#சந்திரமுகி#சந்திரமுகி 2#சந்திரமுகி 2 விமர்சனம்#Chandramukhi 2#Chandramukhi 2 Review
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement