Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
P1 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.06.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சன் டிவி சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை ப்ரீத்தி ஷர்மா - காரணம் இது தானாம்

எழுதியவர்Rajkumar29 ஜூன், 2024 அன்று 12:11 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல சீரியல் நடிகை 'ப்ரீத்தி ஷர்மா' தான் நடிக்கும் சீரியலில் இருந்து விலகி இருக்கும் செய்திதான் இப்போது வைரலாகியுள்ளது. தற்போது இருக்கும் காலகட்டத்தில் சினிமா நடிகர்களை விட சீரியல் நடிகைகளுக்கு தான் இளசுகள் மத்தியில் ஏகப்பட்ட ரசிகர்கள் அதி விரைவில் உருவாகி விடுகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல நடிகைகள் சென்றுள்ளனர். வாணி போஜன், பிரியா பவானி சங்கர் என்று பலரும் சின்னத்திரையில் இருந்து சென்றவர்கள் தான். அதேபோல் 'சித்தி 2' சீரியல் மூலம் ப்ரீத்தி ஷர்மாவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

சன் டிவி சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை ப்ரீத்தி ஷர்மா - காரணம் இது தானாம்

'திருமணம்' சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் தான் ப்ரீத்தி. அதற்குப் பிறகு இவர் சன் டிவியில் ஒளிபரப்பான 'சித்தி 2' சீரியலில் 'வெண்பா' என்கிற கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென சின்னத்திரையில் இடத்தை நிலைநாட்டினார். அதனைத் தொடர்ந்து இவர் பூவே உனக்காக, அபியும் நானும், திருமகள், வானத்தைப் போல, மலர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலர் சீரியல்:

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'மலர்' சீரியலில் இருந்து நடிகை பிரீத்தி ஷர்மா வெளியேறி இருக்கிறார் என்ற செய்தி வந்துள்ளது. அவருக்கு பதிலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான 'மோதலும் காதலும்' தொடரில் நடித்த அஸ்வதி கமிட் ஆகியுள்ளார் என்று தெரிகிறது. தற்போது பிரீத்தி மலர் சீரியலில் இருந்து விலகி இருக்கும் செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சன் டிவி சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை ப்ரீத்தி ஷர்மா - காரணம் இது தானாம்

சீரியலில் இருந்து விலகியதற்கு காரணம்:

அதாவது ப்ரீத்தி ஷர்மாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்கள் ஆக ஆசை இருந்திருக்கிறது. அதற்காக அவர் நிறைய முயற்சிகள் செய்து கொண்டிருந்தார் என்று தெரிகிறது. அதற்காக இவர் தன் சமூக வலைதள பக்கத்தில் தனது புகைப்படங்களை மற்றும்வீடியோக்கள் பகிர்ந்த வண்ணம் இருப்பார். அதனால், சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சீரியலில் இருந்து விலகி இருக்கிறார் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.

மற்றொரு காரணம்:

மேலும் சிலர், 'மலர்' சீரியலில் சில தினங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கிற மாதிரியான ஒரு காட்சியில் ப்ரீத்தி நடிக்க வேண்டியது இருந்ததாம். அப்படி நடிக்க அவர் தயக்கம் காட்டியதாக தெரிகிறது. இந்த காரணத்தால் தான் அவர் தொடரில் இருந்து வெளி ஏறி இருக்கிறார் என்றும் கூறுகின்றனர். தற்போது இந்த சீரியல் 400 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிற சூழலில் பிரீத்தி விளக்கியதால் நடிகை அஸ்வதி நடிக்க தொடங்கியுள்ளார் என்றும் தெரிகிறது.

சன் டிவி சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை ப்ரீத்தி ஷர்மா - காரணம் இது தானாம்

பிரீத்தி பதிவிட்ட வீடியோ:

தற்போது சமூக வலைதளத்தில் படு ஆக்டிவாக உள்ள ப்ரீத்தி, சில ஆண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட் பாடகி 'Taylor- Swift' இன் பாடலை போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்து பலர் கழுவி ஊற்ற ரசிகர் ஒருவர், Taylor Swift ஐ அசிங்கப்படுத்தாதீங்க என்று கமெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது. இப்போது பிரீத்தி தெலுங்கு சீரியலிலும் திரைப்பட வாய்ப்புகள் தேடுவதிலும் பிஸியாக உள்ளார்.

தலைப்புகள்
#Preethi Sharma#malar serial#மலர் சீரியல்#ப்ரீத்தி சர்மா
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement