Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.03.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நடிப்பதுக்கு முன் ஹீரோவுடன் நீங்கள் அப்படி இருப்பீர்களா ? ரெஜினாவிடம் முகம் சுளிக்கும் வகையில் கேள்வி கேட்ட அபிஷேக். கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

எழுதியவர்Rajkumar13 மார்ச், 2021 அன்று 05:59 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழில் கடந்த 2005ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த படம் 'கண்ட நாள் முதல்'. இந்த படத்தில் தனது 15 வயதில் அறிமுகம் ஆனவர் ரெஜினா கேசான்ரா. அதன் பின்னர், அழகிய அசுரா, பஞ்சமித்ரம் என சில தமிழ் படங்களில் நடித்தாலும் 2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் பிரபலம் ஆனார் ரெஜினா. இந்த படத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை தொடர்ந்து இவர் தமிழில் ராஜதந்திரம் மாநகரம் சரவணன் இருக்கபயமேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

https://twitter.com/__BoyHasNoName/status/1370608871434199042

தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் பார்ட்டி , சிம்புதேவன் இயக்கி வரும் கசட தபர போன்ற படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. ஆனால் இவருக்கு தமிழில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தெலுங்கில் படு பிசியாக நடித்து வருகிறார். சமீபித்தல் இவர் செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்து இருந்தார்.

இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாரட்டப்பட்டது.. இப்படி ஒரு நிலையில் பிரபல சினிமா விமர்சகரான அபிஷேக், ரெஜினாவிடம் கேட்ட முகம் சுழிக்கும் வகையிலான கேள்வி பலரது விமர்சனத்தை பெற்று வருகிறது. சினிமா விமர்சகரான அபிஷேக், நயன்தாரா மற்றும் அதர்வா நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடித்து இருந்தார். அதே போல இவர் பல்வேறு சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து கேலிக்கு உள்ளாவதும் வழக்கம்.

https://twitter.com/__BoyHasNoName/status/1370608871434199042

அந்த வகையில் சமீபத்தில் இவர் ரெஜினாவை பேட்டி எடுத்தார். அப்போது இவர், ஹீரோவுடன் திடீரென்று ஒரு புரிதலை உண்டாக்கி நடிப்பது கஷ்டமா கஷ்டம் இல்லையா அப்படி ஒரு ஹீரோவுடன் படம் நடிப்பதற்கு முன்பாக ஒரு வேலை அது காதல் கதையாக இருந்தால் ஒரு இரண்டு நாட்கள் அந்த ஹீரோவுடன் பேசுவது அவருடன் நேரத்தை செலவிடுவது போன்றவை நடக்குமா நேரம் உங்களுக்கு இருக்குமா என்று கேட்டிருந்தார். அதற்கு ரெஜினா இல்லை என்று சொன்னார்.

https://twitter.com/smuralidharan65/status/1370618180457086976

ஹீரோவுடன் திடீரென்று ஒரு புரிதலை உண்டாக்கி நடிப்பது கஷ்டமா, கஷ்டம் இல்லையா அப்படி ஒரு ஹீரோவுடன் படம் நடிப்பதற்கு முன்பாக ஒரு வேலை அது காதல் கதையாக இருந்தால் ஒரு இரண்டு நாட்கள் அந்த ஹீரோவுடன் பேசுவது அவருடன் நேரத்தை செலவிடுவது போன்றவை நடக்குமா ? அதற்கான நேரம் உங்களுக்கு இருக்குமா ? ஒரு நடிகரோடு யார் என்றே தெரியாமல் நீங்கள் மிகவும் சவுகரியமாக இருப்பது போல படத்தில் காண்பிப்பதற்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா நீங்கள் என்ன செய்வீர்கள் என்று அபிஷேக் ஒரே ஒரு படம் ஆரம்பிக்கும் முன்பாக போட்டோ ஷூட் செய்வது, யார் அந்த படத்தில் நடிக்கிறார் என்பதை தெரிந்துகொள்வது எல்லாம் நடக்கும் தான். அதற்கெல்லாம் மீறி சினிமா துறையில் ஒருவருக்கு ஒருவர் நண்பர்கள் தானே என்றுகூறி இருந்தார்.

தலைப்புகள்
#எஸ் ஜே சூர்யா#ரெஜீனா#sj surya#Regena
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement