Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஜனனியை விட அவ தங்கச்சி அழகா இருக்கா..! அதுக்கு காமெடி நடிகர் சதீஷ் என்ன சொன்னார் தெரியுமா..?

A
எழுதியவர்Ajju29 ஆகஸ்ட், 2018 அன்று 10:36 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை சீசன் 2 மக்கள் மத்தியில் அபிமானத்தை பெறவில்லை. இதனால் மக்களின் பல்வேறு விமர்சனங்களை பிக் பாஸ் 2 பெற்று வருகிறது. அதிலும் பிரபலங்கள் சிலர் இந்த நிகழ்ச்சியை கலாய்த்து அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். krithika-janani சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் "ஃப்ரீஸ்" டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்கின் போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று போட்டியாளர்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் ஜனனி ஐயரின் குடும்பத்தினர் சென்றிருந்தனர். இதில் ஜனனியின் அம்மா மீனாட்சி, தங்கை கிருத்திகா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்க்கு சென்றிருந்தனர். இத்தனை நாட்கள் ஜனனனிக்கு இப்படி ஒரு தங்கை இருக்கிறதா என்று பல பேருக்கு தெரியாமல் இருந்தது. இந்நிலையில் பிரபல தொகுப்பாளரும், சீரியல் நடிகருமான ரியோ ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஜனனியை விட அவுங்க தங்கச்சி நல்லா இருக்காங்கனு ...என் பொண்டாட்டி சொன்னா' என்று கிண்டலாக ஒரு பதிவை பதிவிட்டிருந்தார்.

Actually... Janini ah vida avunga Thangachiiii... Nalla irukkanga nu.............
en pondatty sonna ??? @sruthi137@vijaytelevision
#BiggBossTamil2 #BiggBossTamil

— Rio raj (@rio_raj) August 28, 2018

It’s rumour bro. Don’t believe ? https://t.co/33NfsrBMZw

— Sathish (@actorsathish) August 28, 2018
இந்த பதிவிற்கு ரீ- ட்வீட் செய்திருந்த பிரபல காமெடி நடிகர் சதீஷ், அது வெறும் வதந்தி, நம்பாதீங்க என்று ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். சதீஷ் கூறியதை வைத்து பார்க்கும் போது ஜனனியை விட அவரது தங்கை கிருத்திகா அழகில்லை என்று குறிப்பிடுவது போல தெரிகிறது. இருப்பினும் ட்விட்டர் வாசிகள் சிலர் கிருத்திகா, ஜனனியை விட அழகாக இருக்கிறார் என்று ட்வீட் செய்து வருகின்றனர்.
தலைப்புகள்
#க்ரித்திகா#rio raj#சதிஷ்#ஜனனி#ரியோ ராஜ்#Sathish#janani#krithika
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement