Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
R2 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.09.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியது ஏன்?- முதல் முறையாக மனம் திறந்த ரித்திகா

எழுதியவர்Rajkumar12 செப்டம்பர், 2024 அன்று 02:00 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

'பாக்கியலட்சுமி' சீரியலில் இருந்து வெளியேறிய காரணத்தை நடிகை ரித்திகா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த 'ராஜா ராணி' சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி இருந்தார் ரித்திகா. பின்னர் இவர் சிவா மனசுல சக்தி, சாக்லேட், திருமகள் என்று பல சீரியல்களில் நடித்திருந்தார். இருந்தாலும், இவர் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தான் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியது ஏன்?- முதல் முறையாக மனம் திறந்த ரித்திகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. குடும்பப் பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த சீரியலில் 'அமிர்தா' என்ற கதாபாத்திரத்தில் தான் ரித்திகா நடித்திருந்தார்.

ரித்திகா திருமணம்:

இவர் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது, கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பணியாற்றிய வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரித்திகா திருமணம் செய்து கொண்ட வினு என்பவர் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி வருகிறார். அதோடு, ரித்திகாவின் கணவர் ஒரு தொழிலதிபர் எனவும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து நடித்த வந்த இவர், திடீரென்று சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியது ஏன்?- முதல் முறையாக மனம் திறந்த ரித்திகா

பாக்கியலட்சுமி சீரியலில் விலகிய ரித்திகா:

அதனால் திருமணத்திற்கு பின் நடிப்பை தொடர்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ரித்திகா, தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். அதற்கு ரசிகர்கள் பலருமே அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதைத் தொடர்ந்து ரித்திகா தன் கணவருடன் சேர்ந்து பிரக்னன்சி போட்டோஷூட் நடத்தி இருந்தார். அந்தப் புகைப்படங்களுமே சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

ரித்திகா வளைகாப்பு:

மேலும் சமீபத்தில் தான், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ரித்திகாவுக்கு வளைகாப்பும் நடந்தது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தார்கள். ரித்திகாவின் வளைகாப்பு புகைப்படங்களும் வைரலான நிலையில் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியது குறித்து ரித்திகா ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதாவது ரித்திகா தமிழ் செல்வி 'சட்டம் என் கையில்' என்னும் படத்தில் நடித்துள்ளார்.

https://youtube.com/shorts/8AGxzC8C8xM?si=47FgFnhXshTyZOGM

பாக்கியலட்சுமியில் இருந்து விலகியது ஏன்:

இந்தப் படத்தில் சதீஷ், வித்யா பிரதீப் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இப்படத்தின் நேர்காணலில் கலந்து கொண்ட ரித்திகாவிடம் திருமணத்திற்கு பிறகு சீரியலில் விலகியதற்கு காரணம் கேட்கப்பட்டது. அப்போது அவர், திருமணத்திற்கு பிறகு நான் நடிக்க வேண்டும் என்று தான் இருந்தேன். என்னை யாரும் தடுக்கவும் இல்லை. ஆனால், என் உடல்நிலையில் சில பிரச்சனைகள் இருந்தது. அதனால்தான் நடிப்பை விட்டு விலகினேன். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நான் நடிக்க வருவேன்' என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#ரித்திகா#Rithika Baby Shower#ரித்திகா தமிழ்செல்வி#Rithika#rithika tamilselvi
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement