Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

தன்னை ஜாதி ரிதியாக கிண்டல் செய்த நபருக்கு தக்க பதிலடி கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி !

A
எழுதியவர்Ajju12 ஏப்ரல், 2018 அன்று 11:15 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தற்போது சினிமாவில் காமெடி நடிகராக இருந்து வரும் ஆர்.ஜே. பாலாஜி சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதர். கடந்து ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், சென்னை மழை வெள்ளம் போன்ற பல்வேறு சமூக பிரச்சனைகளில் குரல் கொடுத்ததோடு தம்மால் முடிந்த உதவிகளையும் செய்தவர். மேலும் பல சமூக பிரச்சனைகளை மக்களிடம் கொண்டுசென்றவர். rj balaji சமீபத்தில் தமிழகத்தில் காவேரி மேலாண்மை அமைக்ககோரி கடந்த திங்கட்கிழமை நடந்த சென்னை மற்றும் கொல்கத்தா அணி ipl போட்டியின் போது போராட்டம் நடைபெற்றது.அப்போது தனது பங்கிற்கு ipl போட்டியின் தமிழ் வர்ணனையாளராக இருந்து வந்த பாலாஜி அன்று நடந்த போட்டியில் இருந்து விலகி தன்னுடைய ஆதரவையும் தெரிவித்தார். ஆர் ஜே பாலாஜியின் இந்த செயலை பாராட்டி வந்த நிலையில் ட்விட்டரில் சில்லிபையன் என்ற ஒருவர் ஆர் ஜே பாலாஜியை அவரின் ஜாதியை குறிப்பிட்டு தாக்கியுள்ளனர். அந்த நபர் என் ஒன்றை அழுத்தவும்...பக்கத்தில் இருக்கும் பாபானை அழுத்தவும் என்று கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்த ஆர். ஜே. பாலாஜி நீங்கள் எவ்வளவு தான் எனக்கு ஜாதி மற்றும் அரசியல் முத்திரையை குத்த பார்த்தாலும் அது நீங்கள் எப்படிபட்டவர் என்பதை தான் காட்டுகிறது. [embed ]https://twitter.com/RJ_Balaji/status/984092102328893440[/embed] நான் எப்படி பிறந்தேன் என்பது என் கையில் இல்லை, இப்போது நான் என்ன செய்கிறேன் எப்படி இருக்கிறேன் என்பது தான் முக்கியம்.உங்கள் பெயரிலேயே இருக்கிறது(சில்லிபையன்) இதெல்லாம் உங்களுக்கு எப்படி புரியும் என்று தக்க பதிலளித்துள்ளார்.
தலைப்புகள்
#rj balaji#ஆர்.ஜே பாலாஜி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement