Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.01.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

என்னது Rk சுரேஷ் விவாகரத்து ஆனவரா, அதுவும் அவருக்கு 12 வயதில் மகன் இருக்காராம். அவரே சொன்ன ஷாக்கிங் உண்மை.

எழுதியவர்subhashini3 ஜனவரி, 2022 அன்று 08:55 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேசுக்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் என்று பலர் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்கள் அதேபோல ஒரு சில நடிகர்கள் தங்களது பலத்தை தாங்களே தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர் ஆனால் தயாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் விடிவு சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தவர் ஆர்கே சுரேஷ்.

என்னது Rk சுரேஷ் விவாகரத்து ஆனவரா, அதுவும் அவருக்கு 12 வயதில் மகன் இருக்காராம். அவரே சொன்ன ஷாக்கிங் உண்மை.
ஆர் கே சுரேஷ் மது

ஆர்.கே.சுரேஷின் இரண்டாவது திருமணம்:

பிறகு நடிகர் ஆர்கே சுரேஷ் அவர்கள் சினிமா பைனான்சியர் மது என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஸ்ரேயா என்ற ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நடிகர் ஆர்கே சுரேஷ் தன்னுடைய மகன் குறித்தும், தன் முதல் மனைவி குறித்தும் குறித்தும் பிரபல பத்திரிக்கைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் ஒரு சிங்கிள் பேரண்ட் என்கிற விஷயம் என்னைச் சுற்றியிருக்கிற நண்பர்களுக்கும், சினிமா துறையை சேர்ந்த சிலருக்கு மட்டும் தான் தெரியும்.

முதல் மனைவி, மகன் குறித்த பேட்டி:

என்னுடைய மகன் பெயர் கவின். அவனுக்கு தற்போது பதினோரு வயது ஆகிறது. நானும் என் மனைவியும் 4 வருடங்களுக்கு முன்னாடியே பிரிந்துவிட்டோம். என்னுடைய மகன் கவின் அவன் அம்மா உடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நானும் கவினும் அடிக்கடி சந்திப்போம். ஆனால், அதற்கு அவங்க அம்மா எந்த ஒரு தடையும் சொல்லமாட்டார்கள். அவள் ரொம்ப தைரியமான பொண்ணு, நல்ல குணம் கொண்டவள். என்னோட பயனை நல்ல முறையில் வளர்த்து கொண்டு வருகிறார். ஒரு குடும்ப உறவு என்பது கணவன் மனைவி இரண்டு பேரும் விட்டுக் கொடுத்து வாழ்வது தான்.

என்னது Rk சுரேஷ் விவாகரத்து ஆனவரா, அதுவும் அவருக்கு 12 வயதில் மகன் இருக்காராம். அவரே சொன்ன ஷாக்கிங் உண்மை.
ஆர் கே சுரேஷ் மது

குடும்ப வாழ்கை புரிதல்:

குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை வரப் போகிறது என்றால் அதை இரண்டு பேருமே சரியாக பேலன்ஸ் பண்ணிட்டா போதும் குடும்ப வாழ்க்கை வெற்றிகரமாக போகலாம். அது மட்டுமில்லாமல் சினிமாவில் இருக்கிற கணவன் மனைவி என்றால் அவர்களுக்கு இடையே புரிதல் கொஞ்சம் கம்மியாகத்தான் இருக்கும். ஆனால், சத்யராஜ் சார் ஃபேமிலி, சூர்யா-- ஜோதிகா, அஜித் --ஷாலினி, விஜய்- சங்கீதா இவர்கள் எல்லோருமே குடும்ப வாழ்க்கை சரியாக பேலன்ஸ் பண்ணி நல்ல முறையில் கொண்டு போகிறார்கள். எனக்கு அஜித் சார் பார்த்தால் பொறாமையாக இருக்கும். அவர் மனைவிக்கு கொடுக்கும் மரியாதை எல்லாம் அற்புதமாக இருக்கும். அதனால்தான் அவர் நிறைய பேருக்கு ரோல் மாடலாக இருக்கிறார்.

நாங்கள் பிரிந்தாலும் நல்ல நண்பர்கள்:

மேலும், நாங்கள் இரண்டு பேருமே அன்பாக, பாசமாக கவின் மீது இருப்போம். எங்களுடைய விவாகரத்துக்குப் பிறகு நாங்கள் 2 பேருமே நல்ல நண்பர்களாக இருக்கிறோம். அவங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நான் அங்கே முதலாக போய் நிற்பேன். அவங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கூட நான் பண்ணுவேன். நாங்கள் ரெண்டு பேரும் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டாலும் எங்கள் நட்பு அப்படியே தான் இருக்கும். நாகர்ஜுனா சார், விஜயகுமார் சாரோட குடும்பங்கள் எல்லாம் நல்ல தெளிவுடன் அன்பாக இருக்கிறார்கள்.

என்னது Rk சுரேஷ் விவாகரத்து ஆனவரா, அதுவும் அவருக்கு 12 வயதில் மகன் இருக்காராம். அவரே சொன்ன ஷாக்கிங் உண்மை.
ஆர் கே சுரேஷ் மது

என் மகனை ரொம்ப மிஸ் பண்ணுறேன்:

இந்த தெளிவு வந்துவிட்டால் குடும்ப வாழ்க்கை நல்ல முறையில் பயணிக்கலாம். எனக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை இருந்தபோது சினிமா தான் அதிலிருந்து வெளியே வர உதவியாக இருந்தது. அந்த சமயத்தில் தான் நான் தாரை தப்பட்டை படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். படம் ரிலீசுக்கு பிறகு நிறைய பேரு எப்படிப் நடித்தீர்கள்? என்று கேட்டார்கள். அந்த அளவுக்கு நான் நடித்தது காரணம் எனக்குள்ள இருந்த வலி தான். நான் என் மகன் கவினை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று உணர்ச்சி பூர்வமாக சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

தலைப்புகள்
#Rk suresh#கவின்#ஆர்.கே.சுரேஷ்#son kavin#சினிமா#Actors
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement