Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.09.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மேடையில் லட்சுமி ராயிடம் ரோபோ ஷங்கர் நடந்து கொண்ட விதமும் பேசிய விதமும் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது.

எழுதியவர்Rajkumar25 செப்டம்பர், 2021 அன்று 11:04 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சிண்ட்ரெல்லா படத்தின் பிரெஸ் மீட்டில் நடிகை லட்சுமி ராயிடம் ரோபோ ஷங்கர் நடந்து கொண்ட விதமும் மேடையில் பேசிய விதமும் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது. இப்படி ஒரு நிலையில் இவரின் பேச்சை கண்டித்து முகநூலில் பத்திரிகையாளர் மொஹமத் அமீரின் என்பவர் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாகவது 'கல்யாண வீடுகளிலும், கோவில் திருவிழாக்களிலும் மேடை காமெடி செய்து வந்த ஷங்கர். ரோபோவாக நடித்து காமெடி செய்ததால் ரோபோ ஷங்கர் ஆனார்.

https://www.youtube.com/watch?v=mMNtJYBr4QA

சின்னத்திரை கொடுத்த வாய்ப்பால் சினிமா வாழ்க்கையை பெற்றார். இன்றைக்கு நாள் ஒன்றுக்கு லட்சக் கணக்கில் சம்பளம் பெறும் நடிகராக வளர்ந்து விட்டதால் தோற்றத்தில் இருந்த ரோபோத்தனம் மனதுக்குள்ளும் வந்து விட்டது. சமீபகாலமாக அவரது மேடை நாகரீக அத்துமீறல்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதற்கு மிக சமீபத்திய உதாரணம் 'சிண்ட்ரெல்லா' படத்தின் புரமோசன் நிகழ்ச்சி. அந்த படத்தின் நாயகி ராய் லட்சுமி வழக்கம்போல தொடை தெரியும் கவர்ச்சி உடை அணிந்து வந்தார்.

இதையும் பாருங்க : கணவர் மற்றும் குழந்தைகளோடு கடற்கரையில் நீச்சல் உடையில் கும்மாளம் போட்ட சமீரா ரெட்டி

அவர் அருகில் இருந்து கொண்டு ரோபோ செய்த சிஷ்மிஷங்கள் அற்பத்தனமானவை. அறுவெறுப்பானவை. ரோபோ சங்கர் பேச எழுந்து சென்றபோது ராய் லட்சுமியின் உடையை எடுத்து அவர் தொடையை மறைத்தார். "நான் மட்டுந்தான் பார்க்கணும்" என்று அதற்கு கமெண்டும் அடித்தார். ராய் லட்சுமி பேச எழுந்தபோது அவரது கையை பிடித்து இழுத்து "எங்கடா போற" என்று வழிந்தார். விடு என்னை என்று சொல்லி அவரிடமிருந்து கையை வலுக்கட்டாயமாக பிடுங்கி சென்றார் ராய் லட்சுமி.

மேடையில் லட்சுமி ராயிடம் ரோபோ ஷங்கர் நடந்து கொண்ட விதமும் பேசிய விதமும் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது.

ரோபோ சங்கர் பேசும்போது "ராய் லட்சுமி மெழுகு சிலை மாதிரி இருக்கிறார். அவர் எப்படி இருக்காங்க பாருங்களேன்" என்று வழிந்தோடும் ஜொள்ளுக்கு இடையே பேசினார். படத்தில் வரும் காமெடி காட்சியில் அவர் தனக்கு அதிக சுதந்திரம் கொடுத்ததாகவும். அதனால் அந்த காட்சியை தான் இம்பூரவைஸ் (மேம்படுத்தல்) செய்தாகவும் கூறினார்.அந்த படத்தில் அவர் ஒரு டெய்லர். அவர் கடைக்கு அப்பாவி வேலைக்கார பெண்ணான ராய் லட்சுமி உடை தைக்க வருகிறார்.

அவரை பார்த்து அவர் வழிந்து உதிர்க்கிற சொற்கள் டபுள் மீனிங்கெல்லாம் இல்லை சிங்கிள் மீனிங்தான்.காலை தூக்கி காட்டு, உன்னை வச்சி செஞ்சி அனுப்புறேன். உன்னை அனு அனுவா அளக்கணும்போல இருக்கு இப்படியான வசனங்கள் அந்த காட்சிகளை பார்க்கவும், கூசவும் வைக்கிறது.ரோபோ சங்கர் போன்றவர்களுக்கு நடிகைகள் என்றால் அவர்கள் 'படுக்கைப் பொருள்' என்ற மனநிலை இருப்பதையே இது காட்டுகிறது.

https://www.youtube.com/watch?v=4ohWsg7Zk_8

நடிப்பு என்பது ஒரு தொழில், அதில் ஆண்கள் போன்றே பெண்களும் பணியாற்றுகிறார்கள். அதென்ன சினிமாவில் மட்டும் பெண்கள் படுக்கைப் பொருளாகவும், போகப் பொருளாகவும், பாலியல் வடிகால்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். அதுவும் சினிமா போடும் சோற்றை தின்று கொண்டே ரோபோ சங்கர் போன்றவர்கள் நடந்து கொள்வது எந்த மாதிரியான மனநிலை. ரோபோவுக்குதான் மூளை கிடையாது. ரோபோ என்று பெயர் வைத்துக் கொண்டாலுமா

தலைப்புகள்
#ரோபோ ஷங்கர்#Robo shankar#லட்சுமி ராய்#lakshmi rai
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement