Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

யார் இந்த பிரியாணி யுவராஜ்..? முழு விவரம் இதோ

A
எழுதியவர்Ajju1 ஆகஸ்ட், 2018 அன்று 06:47 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
திமுக தலைவர் கலைஞரோ உடல் நலமின்றி மருத்துவமனையில் உள்ளார். இதை சாக்காக வைத்து நியாயமாக வணிகம் செய்யும் வணிகர்களிடம் கடையை அடைக்க கூறியும் மாமூல் கேட்டும் சில கும்பல் என தகராறு செய்யும் சிலர் சேலம் மாநகராட்சி விருகம்பாக்கம் "R.R அன்பு பிரியாணி" கடையில் இலவசமாக பிரியாணி கேட்டு பாக்ஸிங் சண்டை போடும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. யார் இந்த பிரியாணி யுவராஜ்..?  முழு விவரம் இதோ அந்த காட்சியில் உள்ளது விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகி யுவராஜ் என்றும், அவரது தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் தான் பிரியாணிக்காக சண்டை போட்டுள்ள இவரது வீடியோ பிரியாணி யுவராஜ் என்ற பெயரில் பரவி வருகிறது. யார் இந்த பிரியாணி யுவராஜ்? சென்னை வடபழனி பகுதியில் வசித்து வரும் யுவராஜ். பச்சையப்பன் கல்லூரியில் தான் படித்துள்ளார். கல்லூரி படிக்கும் காலத்திலேயே உள்ளுர் ரவுடிகளுடன் நடப்பு ஏற்படுத்திக்கொண்டு, சில காலம் ஜிம் வைத்து நடத்தி வந்துள்ளார். ஜிம்மில் பயிற்சி செய்யும் ரவுடிகளுடன் சேர்ந்து கொண்டு, அவ்வப்போது தகராறில் ஈடுபடுவது, சந்தர்ப்பம் கிடைத்த இடங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்வது என்று பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தார் யுவராஜ் .அது போக சில நாட்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் பயிற்சி எடுத்துள்ளார். யார் இந்த பிரியாணி யுவராஜ்..?  முழு விவரம் இதோ யார் இந்த பிரியாணி யுவராஜ்..?  முழு விவரம் இதோ யார் இந்த பிரியாணி யுவராஜ்..?  முழு விவரம் இதோ சென்னை கோடம்பாக்கம் ஸ்ரீ என்ற கொலை வழக்கு நிலுவையில் உள்ள ரவுடி ஒருவர் இன்றும் சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரோடு சில காலம் பிரியாணி யுவராஜ் சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்துள்ளார்.மேலும், கோடம்பாக்கம் ஸ்ரீ நடத்தி வரும் தமிழ்நாடு இந்து மகாசபா என்ற அமைப்பில் சில வருடங்கள் இருந்துள்ளார் பிரியாணி யுவராஜ். யார் இந்த பிரியாணி யுவராஜ்..?  முழு விவரம் இதோ யார் இந்த பிரியாணி யுவராஜ்..?  முழு விவரம் இதோ யார் இந்த பிரியாணி யுவராஜ்..?  முழு விவரம் இதோ யார் இந்த பிரியாணி யுவராஜ்..?  முழு விவரம் இதோ யார் இந்த பிரியாணி யுவராஜ்..?  முழு விவரம் இதோ யார் இந்த பிரியாணி யுவராஜ்..?  முழு விவரம் இதோ மேலும், கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவர் ஜிகே வாசனோடு சில நாட்கள் இருந்த போது பிரியாணி யுவராஜும் ஜிகே வாசனோடு சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் கோடம்பாக்கம் ஸ்ரீயை போலீஸ் நெருக்கியது. 2016 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக, கோடம்பாக்கம் ஸ்ரீயோடு இருந்தால், பெரிய அளவில் ரவுடித்தனம் செய்ய முடியாது என்று திமுகவில் சேர்ந்த பிரியாணி யுவராஜ் சில கட்டப்பஞ்சாயத்து வேலைககளையும் தொடர்ந்து வந்தார். யார் இந்த பிரியாணி யுவராஜ்..?  முழு விவரம் இதோ இந்த நிலையில்தான், நான்கைந்து வாகனங்களில் சக அடியாட்களோடு கடடைந் ஞாயிறுகிழமை இரவு காவேரி மருத்துவமனை சென்று விட்டு திரும்பி, விருகம்பாக்கத்தில் பிரியாணி கேட்டு தகராறு செய்துள்ளார் இந்த பிரியாணி யுவராஜ்.இதன் காரணமாக பிரியாணி யுவராஜை திமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக திமுக கட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
தலைப்புகள்
#R.R Briyani#பிரியாணி#Yuvaraj#யுவராஜ்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement