Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.10.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

RRR படத்தை ஆஸ்கர் ரேஸுக்கு அனுப்பும் படக்குழு - தமிழ் ரசிகர்களின் Reaction. உங்கள் கருத்து என்ன ?

எழுதியவர்Rajkumar6 அக்டோபர், 2022 அன்று 08:57 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

RRR படத்திற்காக ஆஸ்கர் விருது கிடைக்க ராஜமவுலி முயற்சிக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படங்களில் ஒன்று பாகுபலி. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த படம் RRR. இந்த படம் ஐந்து ஆண்டுகள் கழித்து திரைக்கு வெளியாகி இருக்கிறது. RRR என்பது இரத்தம் ரணம் ரெளத்திரம் என்று பொருள்.

RRR படத்தை ஆஸ்கர் ரேஸுக்கு அனுப்பும் படக்குழு - தமிழ் ரசிகர்களின் Reaction. உங்கள் கருத்து என்ன ?

இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை டிவிவி நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் மிக பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது.

RRR படம்:

மேலும், படம் வெளியாகி இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. வசூலிலும் இந்த படம் கோடிக்கணக்கில் குவித்து இருந்தது. மேலும், படத்தில் VFX காட்சிகள் அற்புதமாக இருக்கிறது. அதோடு ஆக்ஷன் காட்சிகளும் மெய் சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் பட்டி ‘நாட்டு எங்கும் பிரபலமானது. இந்த படம் குறித்து பலமொழி பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

RRR படத்தை ஆஸ்கர் ரேஸுக்கு அனுப்பும் படக்குழு - தமிழ் ரசிகர்களின் Reaction. உங்கள் கருத்து என்ன ?

ஆஸ்கர் விருது:

இந்நிலையில் ஆஸ்கர் விருது பட்டியலில் RRR படம் இடம்பெறும் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இதில் சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் போட்டியிட இந்த வருஷம் இந்தியா சார்பில் இயக்குனர் ராஜமவுலியின் RRR , தி காஷ்மீர் ஃபைல்ஸ், மாதவனின் ராக்கெட்ரி போன்ற படங்கள் தேர்வாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படம்:

பின் ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் பலர் RRR படத்தை கலந்து ஆலோசித்து இருக்கிறார்கள். இதனால் நிச்சயம் இந்திய சார்பாக RRR படம் ஆஸ்கர் விருது போட்டிக்கு செல்லும் என முதற்கட்டமாக தகவல் தெரிந்திருக்கிறது. இந்த நிலையில் குஜராத்தின் திரைப்படமான 'Chhello Show' (The Last Film Show) படம் இந்திய சார்பாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஸ்பெஷல் என்ட்றியாக தனிப்பட்ட முறையில் கட்டணம் செலுத்தி ஆர்ஆர்ஆர் படத்தை ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற செய்ய ராஜமவுலி தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

RRR படத்தை ஆஸ்கர் ரேஸுக்கு அனுப்பும் படக்குழு - தமிழ் ரசிகர்களின் Reaction. உங்கள் கருத்து என்ன ?

ராஜமௌலி செய்த முயற்சி:

அதுமட்டுமில்லாமல் 'For your consideration (FYC)' என்ற விளம்பர யுக்தி மூலம் திரைத்துறையை சேர்ந்த முக்கிய நபர்களுக்கு ஆர்ஆர்ஆர் படத்தை ராஜமௌலி திரையிட்டு காட்டி இருக்கிறார். இதன் மூலம் இந்த படத்தை சிறந்த இயக்குநர் (ராஜமௌலி),
சிறந்த நடிகர் (ஜூனியர் NTR, ராம் சரண்),
சிறந்த துணை நடிகர் (அஜய் தேவ்கன்),
சிறந்த துணை நடிகை (அலியா பாட்),
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை,
சிறந்த பின்னணி இசை,

RRR படத்தை ஆஸ்கர் ரேஸுக்கு அனுப்பும் படக்குழு - தமிழ் ரசிகர்களின் Reaction. உங்கள் கருத்து என்ன ?


சிறந்த பாடல்,
சிறந்த ஒளிப்பதிவு,
சிறந்த vfx, சிறந்த ஒலி வடிவமைப்பு,
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு,
சிறந்த ஒப்பனை மற்றும் அலங்காரம்,
சிறந்த பாடல் (நாட்டு நாட்டு),
சிறந்த ஆடை வடிவமைப்பு என 15 பிரிவுகளில் விண்ணப்பித்திருக்கிறார். இதில் ஏதேனும் ஒன்றிலாவது RRR படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்ற முயற்சியில் ராஜமவுலி இருக்கிறார். ராஜமௌலின் இந்த முயற்சி வெற்றி அடையுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தலைப்புகள்
#ஆஸ்கர்#oscar#RRR#ஆர் ஆர் ஆர்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement