Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.09.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

'வாழை இலைல நக்கி குடிக்கிறவன் தானேடா நீ' - வெளியான கெளதம் மேனனின் Sneak Peek வீடியோ.

எழுதியவர்Rajkumar29 செப்டம்பர், 2021 அன்று 11:31 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் ரிஷி ரிச்சர்டு, தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பலரும் நடித்து உள்ளார்கள். இரண்டாவது முறையாக மோகன் ஜி, ரிஷி இந்த படத்தில் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய மோகன், என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் பாதிரியாக உள்ளார். அவர் திரௌபதி படம் பார்த்துவிட்டு இந்த பட கதையை எனக்கு கூறினார்.

https://twitter.com/mohandreamer/status/1443075330843897856

இது மாதிரி ஒரு படம் எடுக்க உனக்கு தைரியம் இருக்கிறதா? என்றும் கேட்டார். அதற்கு பிறகு தான் கிறிஸ்துவ மதத்தை எப்படி கார்ப்பரேட் மாதிரி மாற்றி வைத்துள்ளார்கள் என்று எனக்கு தெரிய வந்தது.தற்போது இருக்கும் காலகட்டத்தில் இந்து மதத்தை அழித்து விடுவேன் என்று ஒரு மேடை போட்டு பேசி கைத்தட்டு வாங்கி விடுகிறார்கள். அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய கார்ப்பரேட் அரசியல் இருக்கிறது என்பது பொது மக்களுக்கு தெரியாது என்று கூறி இருந்தார்.

இந்த படத்தில் கௌதம் மேனன், ராதாரவி போன்ற பெரிய பிரபலங்கள் நடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது. அதிலும் குறிப்பாக கௌதம் மேனனுக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த படத்தின் கெளதம் மேனன் தொடர்பான ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

https://twitter.com/ImSaravananJ/status/1443078101458505732

அந்த வீடியோவில் ரிச்சர்ட்டுக்கும் கெளதம் மேனனுக்கும் ஏதோ மோதல் காட்சி போல காண்பிக்கப்பட்டு இருக்கும் இந்த காட்சியில் ரிச்சர்ட், கௌதம் மேனனை 'உன்ன நம்பி பின்னாடி வரும் பசங்கள அமாவாசைக்கும் கிடைக்கும் பிரியாணி சாப்பிட வச்சிட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வாழை இலையில் வட பாயாசத்தை நக்கி குடிக்கிறவன் தானே நீ' என்று கூறுகிறார். இதை வைத்து பார்க்கும் போது கெளதம் மேனனுக்கு இந்த படத்தில் ஒரு நெகடிவ் ரோல் தான் இருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

தலைப்புகள்
#ருத்ர தாண்டவம்#ருத்ர தாண்டவம் ஸ்னீக் பீக்#RudraThandavam#G Mohan#ஜி மோகன்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement