Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
சரிகமப புகழ் 'ராக்ஸ்டார் ரமணியம்மாள்' திடீர் மரணம் - அவருக்கு பரிசாக கொடுப்பட்ட 5 சென்ட் நிலம் என்ன ஆனது தெரியுமா ?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.04.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சரிகமப புகழ் 'ராக்ஸ்டார் ரமணியம்மாள்' திடீர் மரணம் - அவருக்கு பரிசாக கொடுப்பட்ட 5 சென்ட் நிலம் என்ன ஆனது தெரியுமா ?

A
எழுதியவர்Arun4 ஏப்ரல், 2023 அன்று 01:19 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல பாடகி ரமணியம்மாள் இன்று காலமாகி இருக்கும் சமத்துவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகம நிகழ்ச்சியும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான். இந்த நிகழ்ச்சி இதுவரை 3 சீசன்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் படு பிரபலமடைந்தவர் ரமணியம்மாள்.

சரிகமப புகழ் 'ராக்ஸ்டார் ரமணியம்மாள்' திடீர் மரணம் - அவருக்கு பரிசாக கொடுப்பட்ட 5 சென்ட் நிலம் என்ன ஆனது தெரியுமா ?

கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'ச ரி க ம பா' சீசனில் பங்கேற்று ராக்ஸ்டார் என்ற செல்லப் பெயரை பெற்றவர் ரமணியம்மாள். ரமணியம்மாள் 43 ஆண்டு காலமாக வீட்டு வேலைகள் செய்து, மிகுந்த அவதிப்பட்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த வேளையில், அவரின் பாடல் பாடும் திறனை அறிந்த சிலர் 'ஜீ தமிழ்' தொலைக்காட்சி நடத்தும் 'சரிகமப' நிகழ்ச்சியில் சேர்த்துவிட்டனர்.

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த போது சன், விஜய் போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போல இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ரமணியம்மா பெரும் ஆச்சர்யமான போட்டியாளராக களமிறக்கப்பட்டார். இவரது பாடலை கேட்டு நிகழ்ச்சி நடுவர்கள் கூட வியப்படைந்தனர். சரிகமப நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் வர்ஷா முதல் இடத்தை பிடித்து வின்னர் பட்டத்தை வென்றார்.

சரிகமப புகழ் 'ராக்ஸ்டார் ரமணியம்மாள்' திடீர் மரணம் - அவருக்கு பரிசாக கொடுப்பட்ட 5 சென்ட் நிலம் என்ன ஆனது தெரியுமா ?

ஆனால்,ரமணியம்மாளுக்கும் அதிகப்படியான பொதுமக்கள் ஓட்டு போட்டனர். இவருக்குப் பரிசாக ஐந்து லட்சம் ரூபாயும், ஐந்து சென்ட் நிலமும் வழங்கப்படும் என நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. மேலும், அது சில மாதங்களிலேயே அவருக்கு வழங்பட்டது.ஆனால், இவருக்கு வழங்கபடுவதாக இருந்த 5 சென்ட் நிலம் நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆன நிலையிலும் இவருக்கு வழங்கப்படாமல் இருந்தது.

அதன் பின்னர் இந்த விஷயம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவ பின்னர் ரமணியம்மாளுக்கு ஒரு வழியாக இந்த நிலம் வழங்கப்பட இருக்கிறது. இதுகுறித்து பேசிய ரமணியம்மாள் எனக்கு கிடைத்த பணத்தை நான் என் 7 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்துவிட்டேன். நான் சம்பாதிக்கும் பணமே எனக்கு போதும். காரில் என்னை திண்டிவனம் அழைத்து சென்று என் பெயரில் பதர்ப்பதிவை முடித்துள்ளனர் என்று கூறி இருந்தார்.

சரிகமப புகழ் 'ராக்ஸ்டார் ரமணியம்மாள்' திடீர் மரணம் - அவருக்கு பரிசாக கொடுப்பட்ட 5 சென்ட் நிலம் என்ன ஆனது தெரியுமா ?

இவர் தமிழில் வெளிவந்த பரத் நடித்த காதல், ஜீவா நடித்த தெனாவட்டு,கரண் நடித்த காத்தவராயன் படங்களில் வரும் பாடல்களில் ஒரு சில வரிகளை மட்டும் பாடியுள்ளார். மேலும், இவர் 22 சினிமா பாடல்களில் பாடி இருக்கிறார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக ரமணியம்மள் இன்று காலமானார், அவருக்கு வயது 69. இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.  

தலைப்புகள்
#Sa Re Ga Ma#ஜீ தமிழ் ராக்ஸ்டார் ரமணி பாட்டி#rockstar ramaniyammal#ராக்ஸ்டார் ரமணியம்மாள்
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement