Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

எனக்கும் தொலைபேசி மூலம் அந்த மாதிரியான அழைப்புகள் வந்துள்ளது.! நடிகை சதா விளக்கம்.!

S
எழுதியவர்Siva6 செப்டம்பர், 2018 அன்று 08:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சினிமா துறையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பல காலமாக இருந்து வருகிறது. இதுவரை காஸ்டிங் கௌச் என்பதை பற்றி எந்த நடிகையும் வெளிப்படையாக பேசாமல் இருந்தனர். ஆனால், தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பின்னர் பல்வேறு நடிகைகளிடம் காஸ்டிங் கௌச் குறித்து கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. [caption id="attachment_22780" align="aligncenter" width="600"]Sri Reddy Sri Reddy[/caption] அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை சதாவிடம் காஸ்டிங் கௌச் குறித்து கேள்வி கேட்ப்பட்டது. அப்போது பேசிய நடிகை சதா, எனது பெற்றோர்கள் எப்போதும் என்னோடனே இருந்து வருவதால் எனக்கு நேரடியாக பாலியல் தொல்லைகள் வந்தது கிடையாது, ஆனால், தொலைபேசி மூலம் பல முறை முறைமுகமாக என்னை படுக்கைக்கு அழைத்துள்ளனர். ஆனால், என்னிடம் அப்படி யாராவது தவறாக அணுகுகிறார்கள் என்று நான் உணர்ந்தால் அது போன்ற செல் போன் அழைப்புகளை நான் தவிர்த்து விடுவேன். பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் எல்லா துறைகளில் இருந்து வருகிறது. ஆனால், சினிமாவில் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் வேண்டும் என்பதை பயன்படுத்தி இது போன்ற தவறுகளை செய்து விடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார். sadha நடிகை சதா தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நடிகை சதா, தற்போது இயக்குனர் மஜித் இயக்கும் 'டார்ச்லைட் ' என்ற படத்தில் ஒரு விலை மாதுவாக நடித்துள்ளார். அந்த படம் குறித்து பேசியுள்ள நடிகை சதா, இந்த படத்தில் வெறும் விபச்சாரம் மட்டும் இருக்காது.விபச்சாரம் செய்யும் பெண்களின் வாழக்கைக்கு பின்னால் இருக்கும் வலிகள், போராட்டங்கள் போன்றவை இந்த படத்தில் முக்கியமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தலைப்புகள்
#சதா#Sadha#Torch light
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement