Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.05.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜய் சேதுபதி ஓவர் குண்டு, செட்டே ஆகல, அவருக்கு பதில் வேற யாரவது நடிச்சி இருக்கலாம் - ரசிகர் கமெண்டுகளுக்கு சமந்தா சொன்ன பதில்.

எழுதியவர்Rajkumar2 மே, 2022 அன்று 07:36 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.மேலும், இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

விஜய் சேதுபதி ஓவர் குண்டு, செட்டே ஆகல, அவருக்கு பதில் வேற யாரவது நடிச்சி இருக்கலாம் - ரசிகர் கமெண்டுகளுக்கு சமந்தா சொன்ன பதில்.

பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி இருக்கிறது.இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்று இருந்தாலும் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் கொண்டாடி வருகின்றனர். ஆனால், சமந்தா மட்டும் தற்போது வேறு படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் அவர் இந்த படத்தின் எந்த கொண்டாடத்திலும் கலந்துகொள்ளவில்லை.

நயனை ஓரம்கட்டிய சாம் :

இந்த படம் வெளியான முதலே எல்லோரும், சமந்தா பீவர் பிடிப்பித்துள்ளனர். அந்த அளவிற்கு கதிஜா பாத்திரத்தில் நடித்த சமந்தாவிற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சமந்தா தன்னுடைய படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், காத்துவாகுல ரெண்டு காதல் படத்துக்கு அமோக வரவேற்பு கொடுத்ததற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

விஜய் சேதுபதி ஓவர் குண்டு, செட்டே ஆகல, அவருக்கு பதில் வேற யாரவது நடிச்சி இருக்கலாம் - ரசிகர் கமெண்டுகளுக்கு சமந்தா சொன்ன பதில்.

நன்றி தெரிவித்த சமந்தா :

உங்களது வரவேற்பை நான் நேரில் இருந்து பார்க்க ஆசைப்படுகிறேன். உங்களின் வரவேற்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. உங்களின் அன்புக்கு  மிக்க நன்றி" என்று கூறியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடித்துள்ளனர்.  இது ஒருபுறம் இருக்க இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் ரசிகர்களை கவர்ந்தாலும் விஜய் சேதுபதியின் தோற்றம் ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதி பல ஆண்டுகளாக உடல் எடையை குறைக்காமல் அப்படியே தான் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி ஓவர் குண்டு, செட்டே ஆகல, அவருக்கு பதில் வேற யாரவது நடிச்சி இருக்கலாம் - ரசிகர் கமெண்டுகளுக்கு சமந்தா சொன்ன பதில்.

விஜய் சேதுபதிக்கு பதில் சிம்புவா :

என்னதான் சிறந்த நடிப்பை வைத்து சமாளித்து வந்தாலும் விஜய் சேதுபதி கொஞ்சமாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் அட்வைஸ்.இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சமந்தா ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார். அப்போது ரசிகர்கள் சிலர் விஜய் சேதுபதிக்கு பதில் சிம்பு நடித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று கூறி வந்தனர்.

விஜய் சேதுபதி ஓவர் குண்டு, செட்டே ஆகல, அவருக்கு பதில் வேற யாரவது நடிச்சி இருக்கலாம் - ரசிகர் கமெண்டுகளுக்கு சமந்தா சொன்ன பதில்.

சமந்தா சொன்ன பதில் :

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் 'பலரும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக வேறு எந்த நடிகராவது நடித்து இருந்தார் நல்ல இருந்திருக்கும் என்று கூறி வருகின்றனர்.ஆனால், உண்மை என்னவெனில் விஜய் சேதுபதி இல்லை என்றால் சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் நடித்து இருக்க மாட்டார்கள் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு சமந்தாவும் உண்மை என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சிம்புவே இந்த படத்தில் நடித்து இருந்தாலும் சமந்தா இந்த படத்தில் நடித்து இருக்க மாட்டார் என்றே உறுதியாகி இருக்கிறது.

தலைப்புகள்
#காத்து வாக்குல ரெண்டு காதல்#Simbu#Kaathu Vaakula Rendu Kaadhal#Samantha#சமந்தா#சிம்பு
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement