Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
S1 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.07.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அப்போது நான் தெரியாமல் செய்த தவறு அது - ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் பதில்

எழுதியவர்Rajkumar2 ஜூலை, 2024 அன்று 09:01 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகரின் கேள்விக்கு சமந்தா பதிலளித்திருக்கும் செய்தி தான் இணையத்தில் பரவி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் 12 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் இவர் லீட் ரோலில் நடித்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

அப்போது நான் தெரியாமல் செய்த தவறு அது - ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் பதில்

குறிப்பாக கடந்த ஆண்டு இவர் லீட் ரோலில் நடித்த 'யசோதா' மற்றும் 'சகுந்தலம்' ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் தோல்வியை தழுவியது. அதன் பின்னர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளிவந்த 'குஷி' படத்தில் சமந்தா நடித்து இருந்தார். காதல் ஆக்சன் பாணியில் உருவான அந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. சமந்தாவிற்கு இது ஒரு கம் பேக் படமாக அமைந்து இருந்தது. இதனுடைய சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாகா சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

சமந்தா குறித்த தகவல்:

இவர்கள் இருவரும் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பிறகு சமந்தா தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி நடித்து வந்தார். இது ஒரு புறம் இருக்க, கடந்த இரண்டு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசைட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே.

அப்போது நான் தெரியாமல் செய்த தவறு அது - ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் பதில்

மயோசைட்டிஸ் :

இது ஒரு வகையான தசை அலர்ஜி நோய் என்று கூறப்படுகிறது. இதற்காக வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்துக் கொண்ட நடிகை சமந்தா, நீண்ட ஓய்விற்குப் பிறகு கடந்த ஆண்டு தான் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக அவர் நடித்திருந்த 'குஷி' படம் ஓரளவுக்கு நல்லா வரவேற்பை பெற்றிருந்தது. அதை அடுத்து ஆங்கில வெப் சீரியஸான 'Citadel' இன் ஹிந்தி வெர்ஷனில் நடித்திருந்தார். பிறகு சிறிது காலத்திற்கு எந்த படங்களிலும் கமிட்டாகாமல் ஓய்வெடுக்கப் போவதாக கூறி இருந்தார். தற்போது ஓய்வில் இருந்து திரும்பி வந்து ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

ரசிகரின் கேள்வி:

நடிகை சமந்தா பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவிடுவது, போட்டோக்களை பகிர்வது என்று படு ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில் தற்போது ஆரோக்கியம் தொடர்பான காணொளிகளை வெளியிட்டு ரசிகர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் ரசிகர் ஒருவர், ' இதற்கு முன் நீங்களே ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை விளம்பரம் செய்தீர்கள் அல்லவா? ' என்று சமந்தா விடம் கேள்வி கேட்டு இருக்கிறார்.

அப்போது நான் தெரியாமல் செய்த தவறு அது - ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் பதில்

சமந்தாவின் பதில்:

அதற்கு பதில் அளித்த சமந்தா, ' இதற்கு முன் நான் சில தவறுகள் செய்தது உண்மைதான். ஆனால் அவையெல்லாம் நான் தெரியாமல் செய்த தவறுகள். இப்போது உண்மை தெரிந்தவுடன் அது போன்ற விஷயங்களை விளம்பரப்படுத்துவதை நான் முற்றிலும் நிறுத்திவிட்டேன். இப்போது விழிப்புணர்வுடன் இருக்கிறேன்' என்று பதிலளித்துள்ளார். மேலும், எச்.வினோத் இயக்கத்தில் விஜயின் 69 வது படத்தில் சமந்தா இணைகிறார் என்ற செய்திகள் தற்போது வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#Actress Samantha#Samantha#சமந்தா
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement