Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.04.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'என் அமைதியை தப்பா புரிஞ்சிக்காதீங்க' - சமந்தா போட்ட எச்சரிக்கை பதிவு. காஜல் குழந்தை பெற்றதுடன் ஒப்பிட்டு போட்ட இந்த மீம் தான் காரணமா ?

எழுதியவர்Rajkumar22 ஏப்ரல், 2022 அன்று 08:09 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சமீபத்தில் சமந்தா போட்டுள்ள கோபமான வரிகள் அடங்கிய பதிவு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

samantha

இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், திருமணத்திற்கு பின் சமந்தா படங்களில் நடித்து வந்தார். அதோடு இருவரும் சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது.

சமந்தாவின் கோபமான பதிவு :

இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா தனது சமூக வளைதள பக்கத்தில் எச்சரிக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் 'என் மௌனத்தை அறியாமை என நினைக்காதீர்கள், அமைதியாக இருந்தால் ஏற்றுக்கொண்டேன் என எண்ணாதீர்கள். என் அன்பை பலவீனம் என நினைக்காதீர்கள்' அதே போல அந்த பதிவை குறிப்பிட்டு  "கருணைக்கு expiry date இருக்கலாம்" என குறிப்பிட்டு இருக்கிறார். 

'என் அமைதியை தப்பா புரிஞ்சிக்காதீங்க' - சமந்தா போட்ட எச்சரிக்கை பதிவு. காஜல் குழந்தை பெற்றதுடன் ஒப்பிட்டு போட்ட இந்த மீம் தான் காரணமா ?

காஜலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா :

சமந்தாவின் இந்த கோபமான பதிவிற்கு முக்கிய காரணம் காஜல் அகர்வாலுடன் இணைத்து வெளியான மீம் தான் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது இதற்க்கு சமந்தா வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு காஜல் நன்றி ஆண்டி என்று பதில் கொடுத்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளத்தில் காஜல் அகர்வால் குழந்தை பெற்றுக்கொண்டதையும் சமந்தாவையும் ஒப்பிட்டு சிலர் மீம் ஒன்றை பகிர்ந்து இருந்தனர்.

'என் அமைதியை தப்பா புரிஞ்சிக்காதீங்க' - சமந்தா போட்ட எச்சரிக்கை பதிவு. காஜல் குழந்தை பெற்றதுடன் ஒப்பிட்டு போட்ட இந்த மீம் தான் காரணமா ?

அந்த மீம் தான் காரணமா :

அதில் 'நீங்க சூப்பர் மேடம் கரெக்ட்டா கல்யாணம் பண்ணீங்க புள்ளையா பெத்தீங்க உங்க கணவர் ரொம்ப கொடுத்து வச்சவர்' என்று அதில் குறிப்பிடபட்டு இருந்தது. இந்த மீமை பகிர்ந்து பலரும் சமந்தாவை கேலி செயதனர். இப்படி ஒரு நிலையில் இந்த மீமை கண்டு தான் சமந்தா இப்படி பதிவை போட்டுள்ளார் என்று பலர் கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க நாக சைதன்யா இரண்டாம் திருமணம் செய்துகொள்வதாக வந்த செய்தியை குறிப்பிட்டு தான் சமந்தா இந்த பதிவை போட்டுள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.

'என் அமைதியை தப்பா புரிஞ்சிக்காதீங்க' - சமந்தா போட்ட எச்சரிக்கை பதிவு. காஜல் குழந்தை பெற்றதுடன் ஒப்பிட்டு போட்ட இந்த மீம் தான் காரணமா ?

இரண்டாம் திருமணம் குறித்து நாக சைத்னயா :

ஆனால், தனது இரண்டாம் திருமண வதந்தி குறித்து சமீபத்தில் பேசிய நாக சைத்னயா, நானும் சமந்தாவும் இன்னும் சட்டபூர்வமாக பிரியவில்லை என்றும் அதற்குள் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி விட்டதாக வதந்தி கிளம்பியுள்ளது வருத்தத்தை அளிப்பதாகவும் தயவு செய்து இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாகசைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்த செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்பது உறுதியாகியுள்ளது.

தலைப்புகள்
#Kajal Aggarwal#காஜல் அகர்வால்#Samantha#Samantha Twitter#சமந்தா
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement