Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சமையல் மந்திரம் திவ்யா இப்படிப்பட்டவரா ? ஆதாரத்துடன் வீடியோ மற்றும் புகைப்படம் உள்ளே

A
எழுதியவர்Ajju9 மார்ச், 2018 அன்று 10:08 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
கேப்டன் டீவியில் ஒளிபரப்பபட்ட சமையல் மந்திரம் என்ற பாலியல் சந்தேகங்களை விளக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் திவ்யா கிருஷ்ணன். இவர் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் சதுரங்கவேட்டை, பூலோகம், இனிமே இப்படித்தான் போன்ற படங்களில் நடித்துள்ளார். [embed] https://twitter.com/iamdivykrish/status/928545724324659200[/embed] பொதுவாக பாலியல் சந்தேகங்களை விளக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் திவ்யாவை போன்றவர்களை இந்த சமூகம் அவர்களது வெளி தோற்றத்தையும், அரை மணி நேர ஷோவையும் பார்த்து ஜட்ஜ் செய்து வைத்திருக்கும். ஆனால் அவர்களும் மனிதர்கள் தான், தங்களது வேலையை தான் செய்கின்றனர் என்ற பக்குவத்தை உணர மறுக்கிறது இந்த சமூகம். அந்த மனிதம் தான் திவ்யாவிடமும் உள்ளது. திவ்யா கிருஷ்ணன் தன் பிறந்த நாள் அன்று தேவை இல்லாத வெட்டி செலவுகளை தவிர்த்துவிட்டு, அன்பிற்காக ஏங்கும் முதியோர்களின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார். divya krishnan divya krishnnan krishnan dhivya divya ramakrshnan தன் பிறந்தநாள் அன்று முதியோர் இல்லம் சென்று அங்கு இருந்த மூன்று மிக வயதான முதியோர்களை அழைத்து சென்று, அவர்களின் ஆசையை கேட்டறிந்துள்ளார். மேலும், அந்த ஆசைகளை நிறைவேற்றி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் திவ்யா. அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அது மட்டும் இன்றி இவர் Sri Arokya Health and Education - Trust நடத்தி வருகிறார். இதில் ஆதரவற்றவர்களை சேர்த்து அவர்களை நல்ல முறையில் கவனித்து வருகின்றனர்.
தலைப்புகள்
#samayal manthiram#சமையல் மந்திரம்#திவ்யா#dhivya
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement