Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சமுத்திரகனி - அவருடைய மகள் எப்படி வளந்துட்டார் பாருங்க.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.01.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சமுத்திரகனி - அவருடைய மகள் எப்படி வளந்துட்டார் பாருங்க.

A
எழுதியவர்Arun15 ஜனவரி, 2023 அன்று 03:38 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சமுத்திரக்கனி. 2003-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் 'உன்னைச் சரணடைந்தேன்'. இது தான் இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து 'புரட்சி கலைஞர்' விஜய காந்தின் 'நெறஞ்ச மனசு', எம்.சசிக்குமாரின் 'நாடோடிகள் 1 & 2, போராளி', 'ஜெயம்' ரவியின் 'நிமிர்ந்து நில்' போன்ற சில படங்களை இயக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி.

தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சமுத்திரகனி - அவருடைய மகள் எப்படி வளந்துட்டார் பாருங்க.

முத்திரக்கனி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ‘ரைட்டர்’. இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் இவருடைய மகன் இயக்குனராக அவதாரம் எடுத்து இருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. சமுத்திரகனியின் மகன் ஹரி விக்னேஸ்வரன். இவர் தற்போது குறும்படம் ஒன்றை இயக்கி, நடித்து உள்ளார். 'அறியா திசைகள்' என்று குறும்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த குறும்படம் 40 நிமிடங்கள் கால அளவைக் கொண்டுள்ளது.

சமுத்திரகனி மகன் :

மேலும், இக்குறும்படம் குறித்து சமுத்திரகனியின் மகனும், இயக்குனருமான ஹரி விக்னேஸ்வரன் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்பதே இந்த குறும்படத்தின் கதை என்று கூறி இருக்கிறார். மேலும், மிக அற்புதமாகவும், திறமையாகவும் ஹரி விக்னேஸ்வரன் கதையை எழுதி இருக்கிறார்.

தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சமுத்திரகனி - அவருடைய மகள் எப்படி வளந்துட்டார் பாருங்க.

அப்பாவை போல மகன் :

அதுமட்டுமில்லாமல் இவருடைய கதைக்கு இசை பக்கபலமாக அமைந்திருக்கிறது. மேலும், அறியா திசைகள் குறும்படம் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இதனால் ஹரி விக்னேஸ்வரன் தனது அப்பா சமுத்திரக்கனியை போலவே சினிமா துறையில் சாதிப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும், தற்போது சமுத்திரக்கனி பல படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

அதில் பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமௌலி அவர்கள் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்'(RRR) என்ற படத்தை இயக்கிஇருந்தார். இந்த படத்தில் ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்துஇருந்தனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகசூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சமுத்திரகனி - அவருடைய மகள் எப்படி வளந்துட்டார் பாருங்க.

சமுத்திரக்கனி மகள் :

அதே போல சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுகொண்டு இருக்கும் துணிவு படத்திலும் சமுத்திரகனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு சமுத்திரகனி தன்னுடைய குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களில் சமுத்திரகனியின் மகளை பார்த்து பலரும் வியந்து போய்யுள்ளனர்.

தலைப்புகள்
#சமுத்திரகனி மகள்#சமுத்திரக்கனி#சமுத்திரகனி குடும்பம்#Samuthirakani Daughter#samuthirakani
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement