Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.01.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சந்தானம் கிண்டல் செய்த இயக்குணரின் படத்திலேயே ஹீரோவா நடிக்க போறாரா - அந்த இயக்குனர் யார்

A
எழுதியவர்Ashok22 ஜனவரி, 2018 அன்று 11:00 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
ஒரு காலத்தில் காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக உயர்ந்தவர் சந்தானம். இவர் சென்னை அருகில் உள்ள பொலிச்சலூர் என்ற இடத்தில் 1980 ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு படிப்பு அதிகமாக வராதாம், ஆனால் குரும்பில் நெ.1ஆம். சந்தானம் கிண்டல் செய்த இயக்குணரின் படத்திலேயே ஹீரோவா நடிக்க  போறாரா - அந்த இயக்குனர் யார் மேலும் சந்தானம் டிப்ளமோ படித்துள்ளார். படிப்பு முடித்ததும் பக்கத்தில் உள்ள ஒரு சின்ன கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு கிடைத்த நண்பர்கள் மூலம் பிக் டீவி சேனனில் தனது ஆர்வத்தினால் பெட்டி மன்றம் என்ற ஒரு நிகழ்ச்சிக்கு கதை எழுதியுள்ளார். பின்னர் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தின் மூலம், 2001ல் விஜய் டீவியில் பல ஷோக்களுக்கு கதை எழுதினார். ஆனால் அதில் அவர் நடித்த லொள்ளு சபா பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக 2002ல் வந்த பேசாத கண்ணும் பேசுமே, காதல் அழிவதில்லை போன்ற படங்களில் சின்ன சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் நன்றாக நடிக்க, சிம்பு தனது மன்மதன் படத்தில் பாபி என்ற முழு நீள கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதிலும் கலக்கிய சந்தானம் காட்டில் படமாக குவிந்தது. விஜயின் சச்சின், அஜித்தின் பில்லா, ரஜினியின் எந்திரன் உள்ளிட்ட பட ஹிட் படங்களில் நடித்தார் சந்தானம். தற்போது வரை 100 படங்களில் நடித்துள்ள சந்தனம் சைமா, விஜய் டீவி சிறந்த காமெடியன் விருதுகள் என பலவிருதுகள் பெற்றுள்ளார். சந்தானம் கிண்டல் செய்த இயக்குணரின் படத்திலேயே ஹீரோவா நடிக்க  போறாரா - அந்த இயக்குனர் யார் தற்போது தனது முயற்சியால் Handmade Films என்ற பட தயாரிப்பு கம்பெனியை நிறுவி ஹீரோவாக நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் அவருடைய சக்க போடு போடுராஜா படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தாண்டி 7G ரெயின்போ காலனி படத்தை கிண்டல் செய்து நடித்த சந்தானம் தற்போது அந்த படத்தின் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்திலேயே நடிக்கப் போகிறார் என்பது அவரது சாதனையின் உச்சம். இதனை சாதனைகளை படைத்த சாதனை மன்னன் நேற்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு Behind Talkies சார்பாக பிறந்தாநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
தலைப்புகள்
#selvaragavan#சந்தானம்#செல்வராகவன்#santhanam
எழுதியவர் குறிப்பு
A
Ashok

Legacy contributor from tamil.behindtalkies.com (ashok).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement