Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.02.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அவரு பாட்டையே அவர் புடிக்காத மாதிரி தான் பாடுவாரு - பங்கமாக கலாய்த்த Standup காமெடியன். சந்தோஷ் நாராயணன் அனுப்பியுள்ள மெசேஜ்.

எழுதியவர்Rajkumar20 பிப்ரவரி, 2021 அன்று 01:21 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

என்னதான் தொடலைக்காட்சியிகளில் பலர் ஸ்டான்ட் அப் காமெடிகள் செய்து வந்தாலும் யூடுயூபில் இருக்கும் பல ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலம் தான். அந்த வகையில் 'Evem Standup Tamasha' என்ற யூடுயூப் பக்கத்தில் ஜெகன் கிருஷ்ணன் என்பவர் தமிழ் சினிமா இசையமைப்பாளர்களின் இசையை படு பங்கமாக கலாய்த்து பிரபலமடைந்தவர். “Acadummy Award” என்ற பெயரில் இவர் ஹாரிஸ் ஜெயராஜ், ஹிப் ஹாப் ஆதி போன்றவர்களின் இசைகளை கேலி செய்து வெளியிட்ட வீடியோக்கள் பெரும் ஹிட் அடிததது.

https://www.youtube.com/watch?v=xdneeDnxWxY&feature=emb_title

அந்த வகையில் சமீபத்தில் இவர் பின்னணி பாடகி சைந்தவி, இசையமைப்பாளர் அருண்ராஜா காமராஜ், சந்தோஷ் நாராயணன் என்று பலரையும் பங்கமாக கலாய்த்து இருந்தார். அதிலும் சந்தோஷ் நாராயணன், தன்னுடைய பாடலையே எதோ பிடிக்காதது போல தான் பாடுவார் என்று கூறி அரங்கத்தை அதிர வைத்த ஜெகன் கிருஷ்ணன், சந்தோஷ் நாராயணனுக்கு எந்த பாடலை பாட வேண்டும் என்பது தெரியும் என்று கூறினார்.

இதையும் பாருங்க : நீண்ட வருடங்களுக்கு பின்னர் மகனை காட்டியா ம க பா- என்ன இப்படி வளந்துட்டாரு.

மேலும், சந்தோஷ் நாராயணன் இசையில், அருண் ராஜா பாடிய 'நெருப்புடா' பாடலை சந்தோஷ் நாராயணன் பாடி இருந்தால் எப்படி இருக்கும் என்று பாடியது பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இப்படி ஒரு நிலையில் ஜெகன் கிருஷ்ணனுக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் செய்துள்ள சந்தோஷ் நாராயணன், மரண கலாய், பெரிய ரசிகர் நான் என்று கூறியுள்ளார், இதற்கு ஜெகன் நன்றி தெரிவிக்க, ரஜினியின் கபாலி பட ஸ்டில் ஒன்றை அனுப்பியுள்ளார் சந்தோஷ் நாராயணன்.

https://twitter.com/jaggenius/status/1362978341909721091

கடந்த ஆண்டு இவருக்கும் ஹிப் ஹாப் ஆதிக்கும் கொஞ்சம் பிரச்சனை வெடித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் ஹிப் ஆதியின் நட்பே துணை படம் குறித்து கேலி, கிண்டல் செய்து இருந்தார். அகாடமி விருது என்ற பெயர் இந்த நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது . ஆதியின் ஒவ்வொரு பாடல் வரிகளையும் எவ்வளவு கிண்டல் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு கேலிசெய்து இருந்தார் ஜெகன். அதிலும் படத்தில் ஹிப்ஹாப் ஆதி பேசிய வசனங்கள் எல்லாம் பிற படங்களில் இருந்து காப்பி செய்யப்பட்டது என்றும்கூறி பங்கம் செய்தார்.

https://twitter.com/Mohamed59721987/status/1282617958921932801

இந்த நிகழ்ச்சியை யூட்யூபில் பல லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்கள் பார்த்து இருந்தனர். அதே போல சமூக வலைத்தளத்திலும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்தனர். இதனை பார்த்த ஹிப் ஆதி கூறியது, ஊன்றி பிழைக்காதே! ஆம், ஒருவரின் உழைப்பை ஏளனம் செய்து அதில் நீ சேர்க்கும் பணமோ, புகழோ நிலைக்காது. ஒருவர் முன் மண்டியிட்டு அவரை ஊன்றி ஊன்றி நீ பிழைக்கும் போது உன் முட்டி தேய்ந்து போவது மட்டுமல்ல, சூழ்நிலை சரியில்லை என்றால் உடைந்தும் போகலாம் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#ஜெகன் கிருஷ்ணன்#santhosh narayanan#Jagan Krishnan#சந்தோஷ் நாராயணன்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement