Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சர்கார் பட கிளைமேக்ஸ் இதுதான்..! தளபதிக்கு அம்மாவாக நடித்த துளசி வெளியிட்ட ரகசியம்..!

A
எழுதியவர்Ajju29 செப்டம்பர், 2018 அன்று 01:15 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் "சர்கார்" படத்தில் பிரபல நடிகையான துளசி, நடிகர் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளார். நடிகை துளசி 1967 ஆம் தெலுங்கில் வெளியான "பார்யா " என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அத்தோடு தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், கதாநாயகியாகவும் நடித்துள்ளார். sarkar தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் நடிகை துளசி நீண்ட இடைவேளைக்கு பின்னர் 2010 ஆம் ஆண்டு வெளியான "ஈசன்" படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் "பண்ணையாரும் பதமினியும், ஆதாலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு "போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது "சர்கார்" படத்தின் மூலம் முதன் முறையாக நடிகர் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளார் நடிகை துளசி. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை துளசி "சர்கார்" படத்தில் நடித்த அனுபவத்தையும், படம் குறித்தும் பல சுவாரசியமான தகவலை வெளியிட்டிருந்தார், அந்த பேட்டியில் அவர் பேசுகையில், நான் விஜயை முத்த பையனாகவே தான் எப்போதும் நினைப்பேன், என்னுடைய மகனும் விஜயை அண்ணன் என்று தான் அழைப்பான். விஜயை முதன் முதலில் நான் நேரில் பார்த்த போது விஜிமா என்று தான் அழைத்தேன், அது அவருக்கும் மிகவும் பிடித்திருந்தது என்று கூறியுள்ளார் துளசி. மேலும் சர்கார் படம் குறித்து பேசிய துளசி, இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் நாங்கள் நடித்த போது ரொம்ப வெய்யிலாக இருந்தது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு அற்புதமான வசனம் இருக்கிறது. அந்த காட்சியில் வரும் நீளமான வசனத்தை ஒரே டேக்கில் பேசி முடித்து கலக்கிட்டார் விஜய். Sarkar அந்த காட்சியை பார்க்கும் போது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. அந்த காட்சியில் அவர் பேசியதை பார்க்கும் போது 'ஐயோ நாம கேட்கவேண்டியதை அனைத்தயும் இவர் கேட்கிறாரே' என்ற எண்ணம் தோன்றியது. அந்த காட்சி முடிந்ததும் ஒட்டுமொத்த பட குழுவினரும் எழுந்து நின்று கை தட்டினார்கள் என்று கூறியுள்ளார் துளசி. துளசி பேசியதை வைத்து பார்க்கும் போது கத்தி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் வசனத்தை போலவே "சர்கார்" படத்திலும் ஒரு உணர்ச்சி பூர்வமான கிளைமாக்ஸ் காட்சி இருக்கும் என்பதில் மட்டும் உறுதியாக தெரிகிறது.
தலைப்புகள்
#Tulasi Shivamani#துளசி#சர்கார்#sarkar
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement