Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.03.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

உங்களை இந்த மாதிரி பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. ஆர்யா வீடியோவால் பீல் செய்த சயீஷா

எழுதியவர்Rajkumar3 மார்ச், 2020 அன்று 11:56 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் பிளேபாயாக வலம் வந்தவர் நடிகர் ஆர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். பின் 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மிகப் பிரபலமான நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிளை. உண்மையாலுமே இந்த நிகழ்ச்சி ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சி என்றே பலரும் நம்பினார்கள். ஆனால், அது எல்லாம் நிகழ்ச்சிக்காக தான் என்று தெரியவந்தது. மேலும், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் நடிகர் ஆர்யா அவர்கள் நடிகை சாய்ஷா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

https://twitter.com/sayyeshaa/status/1234337214357618688

நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் கஜினிகாந்த் என்ற படத்தில் இணைந்து நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு பிறகு தான் இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளிவந்த மகாமுனி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் ஆர்யா அவர்கள் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வரும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இந்த படத்திற்கு 'சல்பேட்டா பரம்பரை' என்று பெயர் வைத்து உள்ளனர். சினிமாவுக்காக தங்கள் உடலை வருத்திக் கொள்ளும் எத்தனையோ ஹீரோக்களை நாம் பார்த்திருக்கிறோம்.

இப்போது ஆர்யா மேற்கொள்ளும் பயிற்சி மிகவும் மனதை வாட்டும் அளவிற்கு உள்ளது. இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா அவர்கள் கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படி அவர் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஆர்யாவின் உடலில் விழும் ஒவ்வொரு அடிகளும் இடி போல் விழுகின்றன. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. இந்த நிலையில் நடிகர் ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா அவர்கள் இந்த வீடியோவை பார்த்து கூறியிருப்பது, உங்களை இந்த மாதிரி பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. அதிக கடின உழைப்பு போடுகிறீர்கள் என்று பதிவிட்டிருந்தார். ஆர்யாவின் உடற்பயிற்சி வீடியோவும், நடிகை சாயிஷாவின் ட்விட்டும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

https://twitter.com/arya_offl/status/1234345585806725120

மேலும், ஆர்யா உடன் இந்த படத்தில் சத்யராஜ், கலையரசன் மற்றும் தினேஷ் ஆகியோரும் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘குரங்கு பொம்மை’ படத்தைத் தயாரித்த ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. வட சென்னை பின்னணியில் குத்துச் சண்டையை மையமாக வைத்து த்ரில்லர் களத்தில் இந்தப் படத்தை இயக்குகிறார் ரஞ்சித். இந்தப் படத்துக்காக ஆர்யாவும், கலையரசனும் கடந்த சில மாதங்களாகக் குத்துச்சண்டைப் பயிற்சிப் பெற்று வருகின்றனர். இதன் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் சென்னையில் தொடங்கியது. இந்த படத்தில் முதலில் ஆர்யா பருமனான உடல் அமைப்புடன் இருந்து பின் கடும் முயற்சியில் ஈடுபட்டு கட்டுமஸ்தான உடலுடன் மாறினார் என்றும் படக்குழுவினர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தலைப்புகள்
#ஆராயா#arya#சயீஷா#Arya Sayesha
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement