Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Bb98
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.09.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

450 வேலை ஆட்கள், 100 கேமராக்கள், 100 நாட்கள், 1 வெற்றியாளர் - பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய சுவாரசிய தகவல்

எழுதியவர்subhashini27 செப்டம்பர், 2025 அன்று 08:08 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி வருடம் வருடம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கும், பலரின் வாழ்க்கைக்கு துணையாகவும் இருக்கிறது. ‌முதல் ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பின் கடந்த எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார். இதை அடுத்து கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்து அப்டேட் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

450 வேலை ஆட்கள், 100 கேமராக்கள், 100 நாட்கள், 1 வெற்றியாளர் - பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய சுவாரசிய தகவல்

இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கம் எங்கிருந்து வந்தது? எப்படி பிரபலமானது? என்பதை பற்றி தான் இங்கு விவரமாக பார்க்க போகிறோம். இன்று உலக அளவில் பிரபலமாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆணிவேர் ஜான் டி மோல் ஜூனியர் (John de Mol JR) என்பவரால் நெதர்லாந்தில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் என்ற நிகழ்ச்சியின் மூலம் வந்தது தான். நெதர்லாந்தில் முதல்முறையாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தான் உலக அளவில் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியினுடைய அடிப்படை ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய புகழ்பெற்ற Nineteen Eighty Four என்ற நாவலில் வரும் பிக் பிரதர் என்ற கதாபாத்திரத்தில் இருந்து ஈர்க்கப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கம்:

அதாவது ஒரு சர்வதிகாரத்தின் கீழ் மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக எழுதப்பட்டிருக்கிறது. அதேபோல்தான் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களை 24 மணி நேரம் கேமராக்கள் மற்றும் மைக்ரோஃபோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்த நாவலை அடிப்படையாக வைத்து தான் பிக் பிரதர் நிகழ்ச்சி எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதற்கு பிறகு தான் இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் ஆக மாறியது. இந்தியா போன்ற நாடுகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 2006 ஆம் ஆண்டு ஹிந்தியில் தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதுவரை 18 சீசன்கள் முடிந்து 19-வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.

450 வேலை ஆட்கள், 100 கேமராக்கள், 100 நாட்கள், 1 வெற்றியாளர் - பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய சுவாரசிய தகவல்

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ்:

தமிழில் 2017ல் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 8 சீசன் முடிவடைந்து தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ஒரு பெரிய கூட்டமே வேலை பார்க்கிறது என்று எல்லோரும் தெரியும். ஆனால், அது எப்படி செயல்படுகிறது என்பது தான் தெரியாது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட கேமராக்கள் வைக்கப்பட்டிருக்கிறது. தானியங்கி கேமராக்கள், மனிதர்களால் இயக்கப்படும் கேமராக்கள் என்று இருவிதங்களில் செயல்படுகிறது. போட்டியாளர்களின் ஒவ்வொரு அசைவையும் உரையாடல்களையும் பதிவு செய்ய 24 மணி நேரமும் செயல்படுகின்றது.

450 வேலை ஆட்கள், 100 கேமராக்கள், 100 நாட்கள், 1 வெற்றியாளர் - பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய சுவாரசிய தகவல்

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த தகவல்:

சுமார் 450 பேர் கொண்ட குழு தான் இந்த நிகழ்ச்சிக்காக வேலை செய்கிறார்கள். இதில் கேமராமேன்கள், எடிட்டர்கள், தயாரிப்பு குழுவினர் என பலருமே அடங்குவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் செட்டை கருப்பு நிற திரையால் மறைக்கப்பட்ட ஒரு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளதாகும். உள்ளே இருப்பவர்களுக்கு வெளியே ஆள் இருப்பது தெரியாத வண்ணம் இந்த திரை இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதை தாண்டி ஒரு சமூக நிகழ்வாக மாறி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிய போட்டியாளர்கள், புதிய விவாதங்கள், புதிய தொகுப்பாளர்களுடன் இந்திய தொலைக்காட்சியில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி நிலைத்து வருகிறது.

தலைப்புகள்
#Bigg Boss Success Detail#பிக் பாஸ்#பிக் பாஸ் 9 போட்டியாளர்#Secret To Bigg Boss
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement