Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
எனக்கு பின்பு அவர் தான் சூப்பர்ஸ்டார்னு ரஜினியே சொல்லிவிட்டாரே - சூப்பர்ஸ்டார் சர்ச்சை குறித்து சீமான்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எனக்கு பின்பு அவர் தான் சூப்பர்ஸ்டார்னு ரஜினியே சொல்லிவிட்டாரே - சூப்பர்ஸ்டார் சர்ச்சை குறித்து சீமான்.

M
எழுதியவர்Manikandan25 பிப்ரவரி, 2023 அன்று 11:53 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் யார் சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை கடந்த ஆண்டிலிருந்தே ஒரு விவாத பொருளாக பேசப்பட்டது வருகிறது. ஆனால் இது பெரிய சர்சையாக வெடித்தது சமீபாத்தில் வெளியான "வாரிசு" படத்தின் மூலம் தான். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்றும் கூறியது பெரிய சர்ச்சையாக மாறியது. அதோடு நடிகர் சரத்குமாரும் சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று தான் சூரியவம்சம் விழாவிலே கூறியதாக சொல்ல எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல ஆகியது.

எனக்கு பின்பு அவர் தான் சூப்பர்ஸ்டார்னு ரஜினியே சொல்லிவிட்டாரே - சூப்பர்ஸ்டார் சர்ச்சை குறித்து சீமான்.

பத்திரிகையாளர் பிஸ்மி :

அதற்குப் பிறகு சோசியல் மீடியாக்களிலும் இந்த பிரச்சனை தொடங்க ஆரம்பித்தது விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் தங்களுடைய நடிகர் தான் சூப்பர் என்று விவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பல விதமான மீம்களையும் போட்டு ஒருவரை கூறுவர் கலாய்த்தும் வந்தனர். இந்நிலையில் விஜய் தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர்ஸ்டார் என்பதை தயாரிப்பாளர் தில் ராஜு கூறவேண்டிய அவசியம் இல்லை. தமிழ் சினிமாவின் ரசிகர்கர்களே விஜய்யை அந்த இடத்திற்கு கொண்டு வைத்து விட்டார்கள் என்று கூறியிருந்தார்.

வீடு முற்றுகை :

இந்த நிலையில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் 10 பேர் பத்திரிகையாளரான பிஸ்மியின் இல்லத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு யூடியூபில் ரஜினிக்கந்தை விமர்சித்து போட்டுள்ள பதிவை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் ரஜினி ரசிகர்களின் இந்த செயலை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

எனக்கு பின்பு அவர் தான் சூப்பர்ஸ்டார்னு ரஜினியே சொல்லிவிட்டாரே - சூப்பர்ஸ்டார் சர்ச்சை குறித்து சீமான்.

சூப்பர்ஸ்டார் சர்ச்சை குறித்து சீமான் :

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பிரபல ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவில் யார் சூப்பர்ஸ்டார் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான் "அப்போது ரஜினிகாந்த ஐயா இப்போது என் தம்பி விஜய் என அசால்ட்டாக பதில் சொல்லிவிட்டார். மேலும் அவர் கூறுகையில் "சூப்பர்ஸ்டார் என்பது ஒரு பட்டயம் கிடையாது. அது ஒரு பெருமை தரக்கூடிய ஒரு பட்டப்பெயர் அவ்ளவுதான்.

எனக்கு பின்பு அவர் தான் சூப்பர்ஸ்டார்னு ரஜினியே சொல்லிவிட்டாரே - சூப்பர்ஸ்டார் சர்ச்சை குறித்து சீமான்.

விஜய்தான் சூப்பர் ஸ்டார் :

கடந்த காலத்தில் தியாகராஜ பாகவதர் இருந்தார்கள், அதற்கு பிறகு எம்.ஜி.ஆர் வந்தார், அதற்கு பிறகு ரஜினிகாந்த் வந்தார். இந்நிலையில் தற்போது தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டார் விஜய் தான். அதோடு ஒரு தமிழர் தமிழ் நாட்டில் வளர்ந்துவருவதை மகிச்சியாக கொண்டாட வேண்டியது தானே. இதனை ரஜினிகாந்த் ஐயாவே ஒப்புக்கொள்வார். அவருடைய சில ரசிகர்கள் இந்த மாதிரியான விஷியங்களை செய்தாலும் ரஜினி ஒரு மேடையில் விஜய் அந்த இடத்திற்கு வந்துவிட்டார் என கூறியிருக்கிறார்.

Current Super ⭐ @actorvijay ~ Seeman @SeemanOfficial ! #Leo • #Varisu pic.twitter.com/nyGksNtLSZ

— 𝙊𝙏𝙁𝘾 𝙏𝙬𝙞𝙩𝙩𝙚𝙧 (@OTFC_Team) February 23, 2023

சூப்பர்ஸ்டார் என்பது குறித்து சீமான் :

ஒரு உயர்ந்த சினிமா நட்சத்திரம் என்பவர் குழந்தைகள் முதல். பெண்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், பெரியவர்கள் என அணைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கபட வேண்டும். அப்படி தொடக்கத்தில் எம் .ஜி.ஆர் இருந்தார், அதற்கு பிறகு ஐயா ரஜினிகாந்த் வந்தார், தற்போது தம்பி விஜய் இருக்கிறார் என்று கூறினார் சீமான். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இப்படி பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியால் விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#விஜய் சீமான்#super star#சூப்பர் ஸ்டார் சர்ச்சை#Vijay Seeman#super star controversy#சீமான்#சூப்பர்ஸ்டார்#seeman
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement