Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சீமராஜா படத்தில் தல அஜித்தா..! என்ன விஷயம் தெரியுமா.? தெறிக்கவிட்ட ரசிகர்கள்.!

A
எழுதியவர்Ajju13 செப்டம்பர், 2018 அன்று 01:58 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான "சீமராஜா" திரைப்படம் இன்று (செப்டம்பர் 13) வெளியாகியுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன்- சூரியின் காம்போ இந்த படத்திலும் இணைந்துள்ளது. Thala சிவகார்த்திகேயன்- சூரியின் காம்போ என்றால் காமெடியில் பஞ்சமே இருக்காது என்று தெரியும். ஆனால், இந்த படத்தின் சிவகார்த்திகேயன் முழுக்க முழுக்க ஒரு சீரிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதே போல இந்த படத்தில் அஜித் ரெபரன்ச்ஸ் செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஒரு காட்சியில் சிவகார்திகேயனிடன், என் மருமகளுக்கு தலபுள்ள ஆம்பள புள்ள தான் வேணும் என்று கூற அதற்கு சிவகார்த்திகேயன், தலக்கே தல புள்ள பொம்பள புள்ள தான் போ போ என்று கூறுகிறார். இந்த காட்சிக்கு அரங்கமே அதிர்ந்துள்ளது.

Thala Reference In #SeemaRaja Movie . #Veeram Bgm !? Vera level response ? pic.twitter.com/FHJJTdimsr

— Trollers-D™ (@Trollers_D) September 13, 2018

Whole theatre erupted with sounds and whistles ... ??? @kasi_theatre #ViswasamFirstLook jus for first look ?❤️#SeemaRaja show time ?@ThalaAjith_FC @Thalafansml @iam_K_A @thala_addicts @ThalaArmy_Mdu pic.twitter.com/UjsTn1Ofs4

— Vishwesh vichu (@vichuzclickz) September 13, 2018
அதே போல இதுவரை காமெடியில் கலக்கி வந்த சூரி இந்த படத்தில் சிக்ஸ் பேக் வைத்து அசத்தியுள்ளார். அவருக்கும் இந்த படத்தில் அஜித் ரெபரன்ஸை பயன்படுத்தியுள்ளனர். நடிகர் சூரி சிக்ஸ் பேக்கில் தோன்றும் காட்சியிலும் அஜித் நடித்த "வீரம் " படத்தில் வரும் மாஸ் பி ஜி எம்மை பயன்படுத்தியுள்ளாராம்.
தலைப்புகள்
#அஜித்#சீமராஜா#Ajith#seemaraja
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement