Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஐஸ்வர்யாவை திட்டித்தீர்த்த சென்ராயன் மனைவி கயல்..! என்ன சொன்னார் தெரியுமா..?

A
எழுதியவர்Ajju4 ஆகஸ்ட், 2018 அன்று 10:31 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா 'சர்வாதிகார ராணி ' என்ற அறிவிக்கப்பட்ட பின்னர் அவரது அட்டுழியங்கள் தாங்க முடியவில்லை. சமீபத்தில் பாலாஜி மீது அவர் குப்பையை கொட்டியது, சென்றாயன் குடித்து கொண்டிருந்து டீயை பிடிங்கி கீழே ஊற்றியது போன்ற செயல் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்திலும் மிகப்பெரிய விவாதமாக மாறி இருந்தது. actor senrayan இதுகுறித்து பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.அதே போல பிக் பாஸ் போட்டியாளர்களின் உறவினர்களிடமும் சில பேட்டிகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சென்றாயனின் மனைவி கயல்விழியிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது ஐஸ்வர்யா, ராணியாக இருந்த போது செய்த சில செயல்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கயல்விழி, ஐஸ்வர்யா செய்த செயல்கள் கொஞ்சம் கேவலமாக தான் இருந்தது, பாலாஜி அண்ணா மீது குப்பையை கொட்டியது ரொம்ப தப்பு. பாலாஜி அண்ண ரொம்ப நல்லவர்' என்று தெரிவித்தார்.அதே போல ஐஸ்வர்யா ஓவியவாக மாற நினைக்கிறாரோ என்று கேள்விக்கு சற்று கோவத்துடன் பதிலளித்த கயல்விழி 'ஓவியா எங்க இவங்க எங்க, அவருக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு ரசிகர்கள் இருகாங்க. ஆனா, ஐஸ்வர்யா செஞ்ச விஷயம் எல்லாம் மக்களுக்கு கொஞ்சம் எரிச்சலாக தான் இருந்திருக்கும்.அவருக்கு எந்த அளவிற்கு ஆதரவு இருந்திச்சோ இப்போ ஐஸ்வர்யாவ அந்த அளவுக்கு மக்கள் வெறுக்கிறாங்க. இதெல்லாம் நான் சோசியல் மீடியால பாத்து தெரிஞ்சிகிட்ட ஐஸ்வர்யா எல்லாம் ஓவியாவாக மாறா முடியாது' என்று சற்று காட்டத்துடன் பதிலளித்திருந்தார். Bigg-Boss கயல்விழி இப்படி கூறியதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் பேவரட்டாக இருந்து வந்தது ஓவியா தான். அதே போல ஜூலி தான் ரசிகர்கள் அதிகம் வெறுத்த நபராக இருந்து வந்தார். இருப்பினும் ஐஸ்வர்யா செய்து வருவதை பார்க்கும் போது ஜூலி எவ்வளவோ தேவலாம் என்று தான் தோன்றுகிறது. ஜூலிக்கும், ஓவியாவிற்கும் கொஞ்சம் முட்டிக்கு கொண்ட போதும் இருவரும் கீழ் தனமாக ஒருவரை ஒருவர் பழி வாங்கி கொள்ளவில்லை. மேலும், கடந்த ஆண்டு பிக் பாஸ் ஓவியா மற்றும் ஜூலிக்கு ரெட் கார்பட் டாஸ்க் கொடுக்கப்பட்ட போது கூட ஓவியா, ஜூலியை பழி வாங்கினார். ஆனால், அதனை காணும் போது அவ்வளவு கீதரமான செயலாக மக்களுக்கு தோன்றவில்லை. ஆனால், ஐஸ்வர்யா பழி வாங்குவதாக எண்ணி தனக்கு ஆகாதவர்களை பழி வாங்கிய சில செயல்கள் பார்ப்பவர்களுக்கு எரிச்சலை தான் ஏற்படுத்தியது. மேலும் ஐஸ்வர்யா ராணியாக இருந்த போது பாலாஜி, ரித்விக்கா, சென்ராயன் ஆகியோரை தான் குறிவைத்து பழி வாங்கினார். அதிலும் சென்றாயனை தான் அதிகம் எரிச்சலூட்டினார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சென்ராயன், ஐஸ்வர்யாவை அடிக்க கை ஓங்கி விட்டார். Aishwarya-dutta அதே போல இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா செய்தது போல சில செயல்களை செய்து மக்களை கவர முயற்சித்து வந்தனர். ஆனால், அதற்கு மாறாக ரசிகர்களுக்கு இவர்கள் இருவரும் செய்த செயல்களில் எரிச்சலை தான் ஏற்படுத்தியது.
தலைப்புகள்
#பிக் பாஸ்#kayal#Kayalvizhi#Aishwarya#சென்ராயன்#ஐஸ்வர்யா#bigg boss#Senrayan#கயல்விழி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement