Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Kaujik
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.02.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்திக் பிறந்த குழந்தை - என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

எழுதியவர்subhashini1 பிப்ரவரி, 2025 அன்று 10:46 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்திக் மனைவிக்கு குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் வானத்தைப்போல. இந்த தொடர் அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை.

சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்திக் பிறந்த குழந்தை - என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

சீரியலில் அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக துளசி இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த சீரியல் முடிந்தது. மேலும், இந்த சீரியலில் ராஜபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் அஸ்வின் கார்த்திக். இந்த சீரியலின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

அஸ்வின் கார்த்திக் பற்றிய தகவல்:

அதற்குப்பின் இவர் திரைப்பட வாய்ப்புகள் தேடி அலைந்திருந்தார். அப்போது தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த சரவணன் மீனாட்சி தொடரில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் பெரிதாக யாருக்குமே தெரியாது என்று சொல்லலாம். இதை தொடர்ந்து இவர் சன் டிவி, விஜய் டிவியில் ஒளிபரப்பான குலதெய்வம், அரண்மனைக்கிளி, மனசு போன்ற பல சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்திக் பிறந்த குழந்தை - என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

அஸ்வின் நடித்த சீரியல்கள்:

அதற்குப்பின் இவர் சீரியல்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் பிரபலமாக்கியது வானத்தைப்போல சீரியலின் மூலம் தான்.
தற்போது இவர் சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான அன்னம் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் ஒளிபரப்பான கொஞ்ச நாட்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகுத்து வருகிறது. இதற்கிடையில் கடந்த ஆண்டு நடிகர் அஸ்வின் கார்த்திக் அவர்கள் காயத்ரி ஞானசேகரனை காதலிப்பதாக அறிவித்து இருந்தார்.

சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்திக் பிறந்த குழந்தை - என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

கார்த்திக் மனைவி வளைகாப்பு:

இவர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. அதன் பின் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்களின் திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து சொல்லி இருந்தார்கள். இதை அடுத்து கடந்த ஆண்டு நடிகர் கார்த்திக், தன்னுடைய மனைவி காயத்ரி கர்ப்பமாக சொல்லி இருந்தார். இதை அடுத்து கார்த்திக் அவர்கள் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவி காயத்ரிக்கு வளைகாப்பு நடத்தி இருந்தார்.

View this post on Instagram

A post shared by Ashwinkarthi N (@karthi.actor)

அஸ்வினுக்கு குழந்தை:


இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் அஸ்வின் கார்த்திக் - காயத்ரி ஜோடிக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த சந்தோஷமான செய்தியை கார்த்தி சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து பலருமே அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தலைப்புகள்
#ashwin karthi#அஸ்வின் கார்த்திக் குழந்தை#அஸ்வின் கார்த்திக்#Ashwin Karthi baby#ashwin karthi wife#அஸ்வின் கார்த்திக் மனைவி
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement