Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஒரு எபிசோடுக்கு 1 லட்சம் சம்பளமா..? சீரியல் நடிகைகளின் சம்பளம் எவ்ளோ தெரியுமா..? லிஸ்ட் இதோ

A
எழுதியவர்Ajju9 ஜூன், 2018 அன்று 09:57 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சினிமாவில் உள்ள நடிகைகளின் சம்பளங்கலங்கள் கோடிகளை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. அதில் ஒரு சில நடிகைகள் ஒரு விளம்பரங்களில் நடிக்க வாங்கும் சம்பளம், மற்ற நடிகைகள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்திற்கு ஈடாக இருக்கிறது. Ramya-Krishnan ஆனால், சின்னத்திரை நடிகைகளின் கதையே வேறு, சினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளுக்கே இல்லத்தரசிகளின் ரசிகர்கள் அதிகம். இதில் ஒரு சில சின்னத்திரை நடிகைகள் லட்ச கணக்கில் சம்பளம் பெற்றாலும், ஒரு சில நடிகைகளின் சம்பளம் ஐயோ பாவம் என்ற நிலையில் தான் உள்ளது. சின்னத்திரையில் உள்ள சில துணை நடிகைகள் லட்சத்தில் அல்ல, ஆயிரத்தில் அல்ல, நூறு கணக்கில் தான் சம்பளம் பெருகிறாரகள் என்றால் கொஞ்சம் நம்பும்படி இல்லை தானே. ஆனால் அது தான் கொஞ்சம் கசப்பான உண்மை. vani-bhojan சினிமாவில் நடிகைகளாக இருந்து தற்போது சின்னத்திரைக்கு வந்த ராதிகா, தேவையாணி போன்ற நடிகைகள் ஒரு எபிசோடிற்கு 1 லட்ச ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர். ஆனால் சின்னத்திரையில் உள்ள நடிகைகள் சிலர் சித்தி, தோழி அல்லது வேறு ஏதாவது துணை கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நாளுக்கு 300 முதல் 500 ருபாய் வரை தான் சம்பளமாக பெறுகின்றனர். சரி, தற்போது தற்போது சிரியலில் நடிக்கும் முன்னணி ஹீரோயின்கள் தொடங்கி சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் வரை , ஒரு எபிசோடிற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறாரகள் என்பதை பார்க்கலாம். Sonia-Agarwal 1 லட்சம் சம்பளம் *ராதிகா *தேவையணி 40 முதல் 50 ஆயிரம் * ரம்யாகிருஷ்ணன்,சோனியா அகர்வால், மதுமிதா சங்கவி - 25000 ருபாய் * சன் மியூசிக் மஹேஸ்வரி பாரதி *தென்றல் சுருதி *மௌன ராகம் ஷமிதா *வாணி போஜன் *ரக்ஷிதா 15000 ரூபாய் *நளினி *சுத்த சந்திரன் *அபிதா (திருமதி செல்வம்) - 10000 ரூபாய் *வடிவுக்கரசி *ஷாந்தி வில்லியம்ஸ் *மோனிகா மேக்னா *நிஷா ரேகா(அண்ணியார்)
தலைப்புகள்
#ரம்யாகிருஷ்ணன்#வாணி போஜன்#ramyaakrishnan#vaani bhojan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement