Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.01.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

உடல் எடை குறைந்து ஒல்லியாக மரியா சீரியல் நடிகை மகாலட்சுமி ! புகைப்படம் உள்ளே

A
எழுதியவர்Ajju11 ஜனவரி, 2018 அன்று 10:17 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
அரசி' சீரியல்மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர், மகாலட்சுமி. எட்டு வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்துவருபவர். தற்போது, சன் டிவியில் 'தாமரை' மற்றும் 'வாணி ராணி' சீரியலிலும், ஜீ தமிழ் சேனலில் 'தேவதையைக் கண்டேன்' சீரியலிலும் பரப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார். மகாலட்சுமியுடன் ஒரு தேநீர் சந்திப்பு... mahalakshmi-actress வீஜே டூ சீரியல் பயணம் குறித்து... “நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். படிப்பு முடிஞ்சதும் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியா சேர்ந்தேன். அங்கே வேலை பார்த்துட்டிருக்கும்போதே சின்னத்திரை நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. இப்போ, மூணு சீரியல்களில் பிஸி. தவிர, கலைஞர் டிவியில் இந்த மாசக் கடைசியில் ஆரம்பமாகும் ‘கண்ணகி’ தொடரிலும் நடிக்கிறேன்.” “நடிப்பை யாரிடம் கற்றுக்கொண்டீர்கள்?” “எனக்கு நடிப்பு பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், ராதிகா மேம் அவங்க சீரியலில் நடிக்கவைக்க ஆசைப்பட்டாங்க. என் தயக்கத்தை விரட்டி உற்சாகப்படுத்தி, ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொடுத்தாங்க. நடிப்பில் அவங்கதான் என் குரு.” “உங்க நடிப்புக்கு ஃபேமிலி சப்போர்ட் எப்படி இருக்கு? என்னுடையது லவ் மேரேஜ். நானும் கணவரும் ஒருத்தரையொருத்தர் நல்லாவே புரிஞ்சுவெச்சிருக்கோம். என் பையன் சச்சினுக்கு இரண்டரை வயசாகுது. என் அம்மா, அப்பா, தம்பிதான் என் பையனைப் பார்த்துக்குறாங்க. நடிப்பில் பிஸியாக இருந்தாலும், என் அம்மா அரவணைப்பில் இருக்கும் சச்சின், என்னை மிஸ் பண்றதா ஃபீல் பண்றதே இல்லை.” mahalakshmi-serial-actress “சீரியலில் நெகட்டிவ் ரோல் பண்ற நீங்க நிஜத்தில் எப்படி? “நடிப்பைப் பொறுத்தவரை, 'இந்த கேரக்டர்தான் பண்ணுவேன்'னு எந்த அளவுகோலும் இல்லை. என் கதாப்பாத்திரம் முக்கியமா தோணுச்சுன்னா கண்டிப்பா நடிப்பேன். நெகட்டிவ் ரோல் பண்ணும்போது ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருந்துச்சு. அதிலிருக்கும் சவாலைப் புரிஞ்சுக்கிட்டதும் சந்தோஷமா பண்ண ஆரம்பிச்சுட்டேன். நிஜத்துல நான் ரொம்பவே அமைதியான பொண்ணு. உங்க மகனின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடுவீங்களாமே...” “ஆமாங்க! பையன் பிறந்த முதல் நாளிலே அவனுடைய ஒவ்வொரு பிறந்தநாளையும் ஒரு வெளிநாட்டில் கொண்டாடணும்னு நானும் கணவரும் முடிவு எடுத்தோம். முதல் பிறந்தநாளுக்கு பாங்காக் போயிருந்தோம். இரண்டாவது பிறந்தநாளை சிங்கப்பூரில் கொண்டாடினோம். மூணாவது பிறந்தநாளுக்கு மலேசியாவுக்கு போக பிளான் பண்ணிருக்கோம். பையனின் இருபது வயசில் இருபது நாடுகளை அவன் பார்த்திருக்கணுங்கிறது எங்களுடைய ஆசை.” Mahalakshmi_Tv_Serial_Actress “ ‘தேவதையைக் கண்டேன்’ சீரியலில் உங்களுடைய காஸ்டியூம் சூப்பரா இருக்கே. எப்படி செலக்ட் பண்றீங்க?” “ஒரு சீரியலில் ஒரு தடவை கட்டும் சேலையை அதே சீரியலில் மறுபடுடியும் கட்ட மாட்டேன். ‘தேவதையைக் கண்டேன்’ சீரியலில் கொஞ்சம் வித்தியாசமா காட்டிக்க நினைச்சேன். அந்த சீரியலில் பெரிய இடத்து பெண் கேரக்டர். அதனால், ரொம்ப காஸ்ட்லியான புடவையையே கட்டுறேன். அதுக்கு மேட்சா போடுறதுக்காக ஒவ்வொரு கடையாகத் தேடித்தேடி அக்சசரீஸ் வாங்குவேன். அதான் வித்தியாசமான லுக்கில் பார்க்க முடியுது. வெயிட் லாஸ் பண்ணியிருக்கீங்களோ...” “ஆமாம்! கர்ப்பமா இருந்தபோது டபுள் மடங்கு வெயிட் போட்டுருச்சு. சீரியலில் நடிக்கும்போது இவ்வளவு வெயிட் இருந்தா நல்லா இருக்குமா? கடினமா உடற்பயிற்சி செஞ்சு, டயட் ஃபாலோ பண்ணினேன். ஓரளவுக்கு வெயிட் லாஸ் பண்ணியிருக்கேன்.” maha lakshmi “வெள்ளித்திரையில் உங்களை எதிர்பார்க்கலாமா?” “ஒரு படத்தில் நடிச்சிருக்கேன். அந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகலை. நல்ல கேரக்டர் ரோல் அமைஞ்சா தொடர்ந்து நடிப்பேன். என்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது வீஜே. ஸோ, ஏதாவது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைச்சா அதையும் செய்வேன்.
தலைப்புகள்
#mahalakshmi#மகாலக்ஷ்மி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement