Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.02.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிரபல சின்னத்திரை ஜோடிகள் ராகவ் ப்ரீத்தாவ ஞாபகம் இருக்கா ? அவர்களின் தோலுக்கு மேல் வளர்ந்த மகள்.

எழுதியவர்Rajkumar16 பிப்ரவரி, 2021 அன்று 12:50 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

மானாட மயிலாட நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ராகவ்--பிரீத்தாவை ஞாபகம் இருக்குங்களா??? இவர்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.. .ராகவின் முழு பெயர் வெங்கட்ராகவன் ரங்கநாதன். இதை சுருக்கி ராகவ் என்று சினிமா துறையில் வைத்துக் கொண்டார். மேலும்,இவர் சினிமா துறையில் நடிகர் மட்டுமல்லாமல் மியூசிக் கம்போஸ்ஸர், தொகுப்பாளர்,இயக்குனர் என பல முகங்களைக் கொண்டு உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகர் ராகவ் ஒரு சிறந்த டான்ஸர் என்றும் சொல்லலாம். ஏன் என்றால் இவர் நிறைய நடன நிகழ்ச்சிகளில் கலந்து வெற்றியும் பெற்று உள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் ராகவ் முதலில் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்தும்,நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் தான் இருந்தார். பின் தன் மனைவியுடன் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதற்கு பிறகு இவருக்கு வெள்ளித்திரையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பிரபல சின்னத்திரை ஜோடிகள் ராகவ் ப்ரீத்தாவ ஞாபகம் இருக்கா ? அவர்களின் தோலுக்கு மேல் வளர்ந்த மகள்.

மேலும், இவர் முதன்முதலாக தன்னுடைய நடன திறமையை விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸும் மூலம் தான் வெளிப்படுத்தினார். அதோடு "ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ், மானாட மயிலாட" போன்ற பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்று உள்ளார். அதோடு ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இவர் டான்சில் மட்டும் டாப் இல்லைங்க படிப்பிலேயும் டாப் தாங்க. இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியரிங்கில் கோல்ட் மெடல் பட்டம் பெற்றவர். அதற்கு பிறகு சார்லஸ் இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளி வந்த படம் 'நஞ்சிபுரம்' படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். ஆனால், இவர் இதற்கு முன்னரே 'நீ ரொம்ப அழகா இருக்க, ஜெர்ரி, சத்தம் போடாதே, சிலம்பாட்டம், எந்திரன், வேலாயுதம், நான் ராஜாவாகப் போகிறேன், கல்யாண சமையல் சாதம் என பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : மனைவியின் மிரட்டல் - தற்கொலைக்கு செய்து கொண்ட தோனி பட நடிகர். தற்கொலைக்கு முன் வெளியிட்ட வீடியோ.

அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் நடிகர் ராகவ் "டிக்கெட்" என்ற படத்தை இயக்கியும், நடித்தும் உள்ளார். இந்த படம் இங்கிலாந்து நாட்டில் வெளியானது. அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து நாட்டில் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமையும் பெற்றது. மேலும், நடிகர் ராகவ் தன் உடன் பணி புரிந்த நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் பெயர் ப்ரீத்தா. மேலும்,ராகவ்,ப்ரீத்தா இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தார்கள். பின் இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும்,ப்ரீத்தாவை பற்றி சொல்லனும்னா இவர் நிறைய சமையல் குறிப்பு, ஆன்மீகம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

பிரபல சின்னத்திரை ஜோடிகள் ராகவ் ப்ரீத்தாவ ஞாபகம் இருக்கா ? அவர்களின் தோலுக்கு மேல் வளர்ந்த மகள்.

அதுமட்டும் இல்லாமல் இவர் பல டிவி தொடர்களிலும் நடித்து உள்ளார். மேலும், இவர் தன் கணவர் ராகவ் உடன் இணைந்து ஜோடி நம்பர்-1, மானாடா மயிலாட போன்ற பல நிகழ்ச்சிகளில் சேர்ந்து நடனம் ஆடி உள்ளார். மேலும், ப்ரீத்தா "மோகினி ஆட்டம், பரதநாட்டியம்" ஆகிய நடனத்தில் சிறந்து விளங்கியவர். மேலும், இவர் சினிமா துறையில் அறிமுகமானது மாதவன் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த 'டும் டும் டும்' படத்தில் தான். அதுமட்டுமில்லாமல் ப்ரீத்தாவுக்கும், ராகவ் போலவே நடனத்தில் அதிக ஆர்வம். அதனால் இவர் கர்ப்பமாக இருக்கும் போது கூட நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடினாராம். மேலும்,இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் உள்ளது. அந்த பெண்ணோட பெயர் தனிஷா.

தலைப்புகள்
#நடிகர் ராகவ்#Raagav Preetha#ராகவ் ப்ரீத்தா#ராகவ் ப்ரீத்தா குடும்பம்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement