Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
36மில்லயன் பாலோவர்கள், ஆனால், 6 பேரை மட்டும் இன்ஸ்ட்டாவில் பின் தொடரும் ஷாருக்கான். யார் யார் தெரியுமா ?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

36மில்லயன் பாலோவர்கள், ஆனால், 6 பேரை மட்டும் இன்ஸ்ட்டாவில் பின் தொடரும் ஷாருக்கான். யார் யார் தெரியுமா ?

M
எழுதியவர்Manikandan24 பிப்ரவரி, 2023 அன்று 11:40 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரகாஷ் ராஜ் "பதான்" படத்தை பற்றி பதிவு ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு "பதான்" படத்தை எதிர்த்தவர்களை கிண்டல் செய்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. மேலும், இவர் இந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

36மில்லயன் பாலோவர்கள், ஆனால், 6 பேரை மட்டும் இன்ஸ்ட்டாவில் பின் தொடரும் ஷாருக்கான். யார் யார் தெரியுமா ?

பதான் படம் :

இதனை அடுத்து ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பதான். இந்த படத்தில் தீபிகா படுகோன் நடித்திருக்கிறார். சித்தார்த் ஆனந்த் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

காவி உடை சர்ச்சை :

ஆனால் இப்படத்தின் பாடல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான போது பலவிதமான சர்ச்சைகளில் பதான் படமானது சிக்கியது. ஓன்று கவர்ச்சி மற்றொருன்று நடிகை தீபிகா படுகோன் அணிந்திருந்த உடை. அதாவது கடந்த வருடம் வெளியான பேஷாராம் ரங் என்ற பாடலில் நடிகை தீபிகா படு கவர்ச்சியாக நடித்திருந்தார். இதனால் இது சமுதாயத்திற்கு சீர்கேடு என்ற குற்றசாட்டு எழுந்தது. அதோடு தீபிகா காவி நிற ஆடை அணிந்திருந்தால் இது இந்துத்துவ உணர்வுகளை புண்படுத்துகிறது என்று குற்றசாட்டு எழுப்பப்பட்டது.

36மில்லயன் பாலோவர்கள், ஆனால், 6 பேரை மட்டும் இன்ஸ்ட்டாவில் பின் தொடரும் ஷாருக்கான். யார் யார் தெரியுமா ?

இப்படி தொடர்ந்து பல விதமாக எதிர்ப்புகள் தான் இப்படம் இந்த அளவுக்கு வெற்றியை காரணம் என்ன கூறலாம். கடந்த மாதம் ஜனவரி 25ஆம் தேதி வெளியான "பதான்" படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்து வசூல் சாதனை படைத்து வருகிறது. பதான் படம் வெளியாகி கிட்டத்தட்ட 1 மாதம் முடிவடைய இருக்கும் நிலையில் 900 கோடி வசூல் செய்துள்ளது. அதோடு இன்னும் சில நாட்களில் ஆயிரம் கோடியை இப்படம் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாருக்கான் இன்ஸ்டா :

பதான் படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றியடைந்த பின்னர் கூட இப்படத்தை பற்றியும் நடிகர் ஷாருக்கான் பற்றியும் பலவிதமான கருத்துகள் சோசியல் மீடியாவில் நிலவி வந்தது. படத்தை பற்றியும் தன்னை பற்றியும் ரசிகர்கள் கேட்ட கேளிக்கையான கேள்விகளுக்கு ஷாருக்கான் பதிலளித்து வந்தார். இந்த நேரத்தில் ஸ்சருகானின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிடையும் அதிகரித்து. 36 மில்லியன் பேர் அவரை தற்போது பின் தொடர்ந்து வருகின்றன. ஆனால் ஷாருக்கான் ஆறு பேரை மட்டுமே பின் தொடர்கிறார்.

36மில்லயன் பாலோவர்கள், ஆனால், 6 பேரை மட்டும் இன்ஸ்ட்டாவில் பின் தொடரும் ஷாருக்கான். யார் யார் தெரியுமா ?

ஷாருக்கான் பின்தொடரும் முக்கிய நபர்கள் :

அந்த ஆறு முக்கியமான நபர்களை அவரது மனைவி கவுரிகான், அதற்கு பிறகு ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், அதே போல ஷாருக்கானின் மகள் சஹானா கான் ஆகியோரும் அடுத்த மூன்று இடங்களில் ஷாருக்கானை சகோதரி மகளான ஆலியா சிபா, ஷாருக்கானின் மேலாளர் பூஜா தாத்லானி, அதற்கு பிறகு நெருங்கிய நண்பர் காஜல் ஆனந்த் உள்ளிட்டோரை ஷாருக்கான் பின்தொடர்கிறார். 30 மில்லியனுக்கு மேலே பின்தொடர்பவர்கள் உள்ள ஒரு பிரபலம் 6 பேரை மட்டுமே பின்தொடர்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

தலைப்புகள்
#shahrukh khan insta#ஷாருக்கான்#ஷாருக்கான் இன்ஸ்டா#Shah Rukh Khan
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement